ராயல் என்ஃபீல்டு இவி பைக் இவ்வளவு சிக்கீரம் வரப்போகுதா? செம மேட்டர் வந்துடுச்சு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இதுவரை அந்நிறுவனம் 2 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பைக் வரும் டிசம்பர் மாதமே அறிமுகமாக கூட வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் EICMA 2025 நிகழ்ச்சியில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தது.இந்நிறவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக பிளையிங் ஃபிளே என்ற பிராண்டை எலெக்ட்ரிக் பைக்கிற்காக பிரத்தியேகமாக உருவாக்கியது. அதில் எஸ் 6 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது.

RE Flying Flea

கட்நதாணஅடுஇந்நிறுவனம் சி6 என்ற எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியிருந்தது. இது சிட்டி பயணங்களுக்கு ஏற்ற பைக் ஆகும். இந்த பைக் அடுத்த மாதமோ அல்லது அடுத்த சில மாதங்களிலோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்6 பைக் ஸ்பிரம்பிளர் ரக பைக்காக உருவாக்கப்பட்டுள்ளுது.

பிளையிங் பிளே என்பது பழைய பிராண்ட் தான் அதை புதுப்பித்து அதில் எலெக்ட்ரிக் பைக்குகளை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் குறைந்தஎடை கொண்ட வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் பிரபலமாக இருந்தது. அதை மையப்படுத்தி எஸ் 6 பைக் குறைந்த எடை கொண்டவாகன மாக உருவாக்கப்பட்டது.

அந்த காலகட்டத்தில் போர் களத்திற்கு செல்வதற்கு குறைந்த எடை கொண்ட பைக் முக்கியம் என்பதால் அப்படி உருவாக்கப்பட்டது தற்போது அதே வடிவமைப்பு மொழியை கொண்டு இந்த பைக் உருவாக்கப்படுகிறது. இந்த பைக்கை எண்டியூரோ ஸ்டைல் ஷேடில், முன்பக்கம் தலை கீழாக வைக்கப்பட்ட ஃபோர்க் சிஸ்டம், செயின் ஃபைனல் டிரைவ், முன்பக்கம் 19 மற்றும் பின்பக்கம் 18 இன்ச் கொண்ட செட்டப், வீல்கள் உள்ளது.

இந்த பைக்கில் வட்ட வடிவிலான டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கிறது. இதில் குவால் காம் QWM2290 சிப் செட் பொரத்தப்ப்டடுள்ளது. இதில் வைஃபை, 4ஜி, ப்ளூடூத், போன் இன்டகரேஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் ஆஃப்ரோடு ரைடிங் மோடுகள், அட்ஜெஸ்டபிள் டிராக்ஷன் கண்ட்ரோ,் லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், அந்நிறுவனமே உருவாக்கி வாகன கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இது எனர்ஜி மேனேஜ்மென்ட், கம்யூனிகேனஷன் ஆகியவற்றை கண்ட்ரோல் செய்ய என்எக்ஸ்பி மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுள்ளது. இந்த பைக்கின்தகவல்களை அதன் உரிமையாகள் ஸமார்ட் வாட்ச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம். இந்த பைக் 2026 இறுதியில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.இந்த பைக்கில் வட்ட வடிவிலான டச் ஸ்கிரீன் சிஸ்டம் இருக்கிறது. இதில் குவால் காம் QWM2290 சிப் செட் பொரத்தப்ப்டடுள்ளது. இதில் வைஃபை, 4ஜி, ப்ளூடூத், போன் இன்டகரேஷன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் ஆஃப்ரோடு ரைடிங் மோடுகள், அட்ஜெஸ்டபிள் டிராக்ஷன் கண்ட்ரோ,் லீன் சென்சிடிவ் ஏபிஎஸ், அந்நிறுவனமே உருவாக்கி வாகன கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

இது எனர்ஜி மேனேஜ்மென்ட், கம்யூனிகேனஷன் ஆகியவற்றை கண்ட்ரோல் செய்ய என்எக்ஸ்பி மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுள்ளது. இந்த பைக்கின்தகவல்களை அதன் உரிமையாகள் ஸமார்ட் வாட்ச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம். இந்த பைக் 2026 இறுதியில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை களம் இறக்குகிறது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 20:45 [IST]
English summary
Re flying flea scram india debut what we know
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+