லட்ச கணக்குல இந்த வண்டிய வாங்குறாங்களா? டாப் 10 ஸ்கூட்டர்கள் இது தான்!

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை ஒரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஸஅகூட்டர ்விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் டாப் 10 விற்பனை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 ஏத்தர் ரிஸ்டா

ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 18,800 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 10,354 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 8146 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 78.67 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

Top 10 Scooters Nov 2025

9. யமஹா ரே இசட் ஆர்

யமஹா நிறுவனத்தின் ரே இசட் ஆர் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 21,049 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 14,428 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 6621 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 45.89 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

8. சுஸூகி பர்க்மேன்

சுஸூகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 18,800 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 17389 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 6267 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 36.04 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

Top 10 Scooters Nov 2025

7. டெஸ்டினி 125

ஹீரோ நிறுவனத்தின் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 27,036 வாகனங்கள் விற்பனையாகியள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 8875 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 18,161 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 204.63 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

6. டிவிஎஸ் என்டார்க்

டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 30,589 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 26,664 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 3925 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 14.72 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

Top 10 Scooters Nov 2025

5. பஜாஜ் சேத்தக்

பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 38,022 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 25,860 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 12,162 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 47.03 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

4. டிவிஎஸ் ஐக்யூப்

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 38,191 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 25,681 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 12510வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 48.71 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

3. சுஸூகி ஆக்ஸஸ்

சுஸூகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 67,477 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 54,118 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 13,359 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 24.68 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

2. டிவிஎஸ் ஜூபிடர்

டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1,24,782 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 99,710 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 25,072 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 25.14 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

1. ஆக்டிவா

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 2,62,689 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 2,06,844 வாகனங்கள் விற்பனவையாகியிருந்தது. தற்போது 55,845 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 36.04 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 12:30 [IST]
English summary
Top 10 scooters nov 2025 best activa jupiter access
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X