எக்கசக்க மைலேஜ் தரும் இந்த பைக்குகளின் விலை ரூ2 லட்சம் தானா? தீபாவளிக்கு இதுல ஒன்ன வாங்குங்க!

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பலர் புதிதாக வாகனம் வாங்கும் மன நிலையில் இருப்பார்கள். குறிப்பாக புதிய டூவீலர் வாங்குபவர்கள் பலர் இந்த தீபாவளியில் பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்படுவதால் இந்த தருணத்தில் வாகனம் வாங்குவார்கள். இந்நிலையில் ரூ2 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகளின் பட்டியலை தான் இங்கே காணப்போகிறோம். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் இந்த ஹீரோ ஸ்பிளெண்டர் தான். இந்த பைக் நீடித்த உழைப்பை வழங்கும் திறன் கொண்டது. அதிக மைலேஜை வழங்குகிறது. இந்த கார் சுமார் 100 கி.மீ மைலேஜை வழங்குவதாக இதை பயன்படுத்தும் பலர் தெரிவத்து வருகிறனர். இ்நத பைக் ரூ73,902 முதல் ரூ 76,437 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Top 5 Best Bikes Under Rs 2 lakh

இந்த பைக் குறைவான பராமரிப்பு செலவு கொண்ட பைக் ஆகும். அதே நேரம் இந்த பைக்கை இயக்குவதும் சுலபமாக இருக்கும். குடும்பத்துடன் பயணிக்க இந்த பைக் ஏற்றதாக இருப்பதால் பலர் இந்த பைக்கை விரும்பி வாங்கி வருகின்றனர். குறைந்த விலையில் வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.

டிவிஎஸ் ரைடர் 125

டிவிஎஸ் நிறுவனம் 125 சிசி செக்மெண்டில் ஸ்போர்ட்டி பைக்காக உருவாக்கியுள்ளது. இந்த பைக் அறிமுகமாகும் போது சிறி பைக்கில் இவ்வளவு ஃபன் ரைடு பெற முடியுமா என நம்மை ஆச்சரியபபடுத்தி பைக்காக இரகு்கிறது. முதன் முறையாக பைக் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல சான்ஸாக இருக்கிறது. இந்த பைக் ரூ80,500 முதல் ரூ95,600 வரை விற்பனவையாகிறது.

Top 5 Best Bikes Under Rs 2 lakh

இந்த பைக்கின் டாப் வேரியன்டில் பின்பக்க டிஸ்க்பிரேக் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்ப்டடுள்ளது. இதில் எல்சிடி கன்சோல் உள்ளது. இதில் ஏராளமான அம்சங்கள் உள்ளது. இந்த பைக்கில் டிஎஃப்டி கன்சோல் உள்ளது. இது பிரிமியம் அனுபவத்தை ரைடர்களுக்கு வழங்குகிறது. இந்த பைக்கின் சிறப்பம்சம் மைலேஜ் தான். இந்த பைக் 55 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்

டிவிஎஸ் நிறுவனவத்தின் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி இன்ஜின் ஸ்மூத்தான இன்ஜின் மூலம் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கின் ஹேண்டிலிங் சிறப்பாக இருக்கும். வாரயிறுதி பயணங்களுக்கு இது ஏற்றதாக இருக்கிறது. முக்கியமாக திருப்பங்களில் இந்த பைக் செயல்படுவது போல வேறு எந்த 160 சிசி செக்மெண்ட் பைக்கும் செயல்படாத வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ1,15,852 முதல் ரூ1,35,840 வரை விற்பனையாகி வருகிறது.

Top 5 Best Bikes Under Rs 2 lakh

யமஹா ஆர்15 வி4

யமஹா நிறுவனம் ஆர்15 வி4 இந்த பட்டியலில் உள்ள மற்றொரு சிறப்பான பைக் ஆகும். இந்த பைக்கின் அறிமுகத்தின் போதே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்த பைக் ஸ்போர்ட்டியானலுக், சிறப்பான பெர்ஃபார்மென்ஸ், மற்றும் நல்ல ஹேண்டிலிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த காரில் அதிக அம்சங்கள் மற்றும் நவீனதொழிற்நுட்பங்கள் உள்ளன.

இந்த பைக் 150 சிசி செக்மெண்டில் ஆர்15 வி4 பைக் இளைஞர்களை அதிகம் ஈர்க்கிறது. இந்த பைக் 1,69,425 முதல் ரூ1,74,019 வரை விற்பனையாகி வருகிறது இந்த பைக்கின் விற்பனை அதன் அறிமுகத்தின் போதே அதிகமாக இருந்தது.தொடர்ந்து விற்பனை சிறப்பாக இருக்கும். இந்தபைக் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

இதுவரை பட்டியலிட்ட 4பைக் போல இந்த பைக்கும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வருகிறது. ரோட்டில் செல்லும் போது நல்ல ரோடு பிரென்ஸ் கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக் அதிக எடை கொண்டது. இந்த பைக் அதிக சத்தம் எழுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் மார்கெட்டில் ரூ1,81,118 முதல் ரூ2,15,750 வரை விற்பனவையாகி வருகிறது. இந்த பைக் நல்ல விற்பனையை பெற்று வரும் நிலையில் இந்த தீபாவளிக்கு இந்த பைக்கை வாங்க நினைப்பவர்களுக்க இது நல்ல வாய்ப்பு தான். பலர் இந்த வாகனத்தை தீபாவளி நேரத்தில் வாங்கி விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீபாவளி காலத்தில் தான் விற்பனை அதிகமாகும். இந்நிலையில் பட்டியலில் உள்ள பைக்குகள் எல்லாம் சிறப்பாக விற்பனையாக வாய்ப்புள்ளது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 12, 2025, 13:00 [IST]
English summary
Top 5 best bikes under rs 2 lakh diwali buying guide
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X