ரூ21,000 மிச்சம்! டிவிஎஸ் கம்பெனி வண்டிகள் விலை இவ்வளவு குறையுதா?

ந்தியவாவில் ஜிஎஸ்டி வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் குறையவுள்ள நிலையில் பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் ஜிஎஸ்டி பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் டிவிஎஸ் நிறுவனம் முதல் ஆளாக டூவீலர் நிறுவனத்தில் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 மற்றும் 12 ஆகிய ஜிஎஸ்டி வரிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இதுவரை 28 சதவீதமாக விற்பனையாகி வந்த டூவீலர்களுக்கு இனி 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறுது. இது 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் தான் 350 சிசிக்கு அதிகமான வாகனங்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

TVS Motor GST Benefits

இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனம் இந்த வரி குறைப்பு பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் தங்கள் வாகனங்களுக்கான பழைய மற்றும் புதிய விலை குறித்த பட்டிலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

மாடல் தற்போதைய விலை (ரூபாயில்) புதிய விலை (ரூபாயில்) வித்தியாசம்(ரூபாயில்)
அப்பாச்சி ஆர்ஆர் 310 2,77,999 2,56280 21,718

அப்பாச்சி ஆர்டிஆர் 310

2,39,990 2,21,240 18,749
டிவிஎஸ் ரோனின் 1,35,000 1,24,453 10,546
டிவிஎஸ் ரைடர் 87,625 80,779 6,845
டிவிஎஸ் ரேடியான் 59,880 55,201 4,678
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் 77,441 71,390 6,050
டிவிஎஸ் ஸ்பார்ட் 70,773 65,243 5,529
டிவிஎஸ் என்டார்க் 150 1,19,000 1,09,703 9,297
டிவிஎஸ் என்டார்க் 125 88,142 81,255 6,886
டிவிஎஸ் ஜூபிடர் 78,881 72,718 6,162
டிவிஎஸ் ஜூபிடர் 125 82, 395 75,958 6,437
டிவிஎஸ் ஸெஸ்ட் 110 76, 891 70,884 6,007

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ2,77,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ2,56,280 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ21,718 மிச்சமாகும். டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ2,39,990 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ2,21,240 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ18749 மிச்சமாகும்.

TVS Motor GST Benefits

டிவிஎஸ் ரோனின் பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ1,35,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ1,24,453 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ10,546 மிச்சமாகும். டிவிஎஸ் ரைடர் பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ87,625என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ80,779 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ6845 மிச்சமாகும். டிவிஎஸ் ரேடியான் பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ59,880 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ55,201 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ4678 மிச்சமாகும்.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ77,441என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ71,390என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ 6,050 மிச்சமாகும். டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கை பொருத்தவரை இதுவரை ரூ70,773 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ65,243 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ 5,529 மிச்சமாகும். டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ1,19,000 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ1,09,703 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ9,297மிச்சமாகும்.

TVS Motor GST Benefits

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ88,142 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ81,255 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ6,886 மிச்சமாகும். டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ78,881 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ72,718 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ6,886 மிச்சமாகும். டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ82,395 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ75,958 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ6,437 மிச்சமாகும். டிவிஎஸ் ஸெஸ்ட் 110 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ76,891 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது இனிமேல் ரூ70,884 என்ற விலையில் விற்பனையாகும். தோராயமாக ரூ6,007 மிச்சமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால் விலை கணிசமாக குறைகிறது. இதனால் விற்பனை அதிகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் விற்பனவை கணிசமாக அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2025, 9:25 [IST]
English summary
Tvs motor gst benefits apache raider ntorq jupiter price drop
மேலும்... #tvs #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X