திடீரென இந்த பைக்கின் விலையை குறைத்த நிறுவனம்! எவ்வளவு கம்மியாகிடுச்சு தெரியுமா?

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்எஸ் 457 மற்றும் டியூனோ 457 ஆகிய பைக்குகளின் எம்ஒய் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த பைக்குகளின் விலையையும் குறைத்துள்ளது. இவ்வளவு விலை குறைந்துள்ளது? புதிய வெர்ஷனில் என்னென்ன மாற்றங்கள் உள்ளது? விரிவான விபரங்களை காணாலம் வாருங்கள்.

அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் சிறப்பான முறையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது ஆர்எஸ் 457 மற்றும் டியூனோ 457 ஆகிய பைக்குகளின் எம்ஒய் வெர்னுனை வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி 2.0க்கு ஏற்ப தனது விலையையும் மாற்றியமைத்துள்ளது. இதனால் வானகத்தின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

2026 Aprilia RS 457 Tuono 457

2026 ஆப்ரிலியா ஆர்எஸ் 457 ஜிடி பைக் இந்தியாவில் ரூ4.37 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதை ஸ்டாண்டர்டு வேரியன்ட் உடன் ஒப்பிடும் போது ரூ15,000 அதிகமாக உள்ளது. இது ஆர்எஸ் ஜிபி ரேஸ் பைக்கின் ரிப்பிளக்காவாக உள்ளது. இதில் அட்ஜெஸ்டபிள் கிளட்ச், பிரேக் லிவர், பை டைரக்ஷன் குவிக் ஸ்விஃப்டர் உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளது. ரூ25,000 கூடுதலாக வழங்கினால் மற்ற பெயிண்ட் ஸ்கீம்கள் கிடைக்கும்.

அப்ரிலியா 457 ஆர்எஸ் பைக்கின் விலை ரூ4.51 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதில் 2026 வெர்ஷன் தற்போது ரூ4.22 ல்டசம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதில் புதிய கோரல் ப்ளூ ஸ்னேக், ஆர்சனிக் மஞ்சள் ஆகிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ29,000 வரை குறைந்துள்ளது.

2026 Aprilia RS 457 Tuono 457

2026 அப்ரிலியா டியோனோ 457 பைக் ரூ3.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஙஇது முந்தைய மாடலை விட ரூ27,000 குறைவா விலையில் தற்பேஆது விற்பனைக்கு வந்துள்ளது.இந்த இரண்டு பைக்குகளிலும் 457 சிசி லிக்யூட் கூல்டு பேரலல் ட்விட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆர்எஸ் 457 பைக் உடன் இணைந்து செயல்படுகிறது. இதில் மெக்கானிக்கல் அம்சங்களில் ஸ்விங் ஆர்ம் மற்றும் சேஸிஸ் உள்ளது. இந்த பைக் 350 சிசிக்கு அதிக திறன் கொண்ட இன்ஜின் என்பதால் 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

அப்ரிலியா ஆர்எஸ் 457 பைக் 47.6 பிஎஸ் பவர் மற்றும் 43.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. இதில் ட்வின் பீம் அலுமினியம் பிரேம் ஃப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் உடன் 41 மிமீ யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்சன் உடன் வருகிறது. இதில் 17இன்ச் அலாய் வீல்கள் 320 மிமி முன்பக்க டிஸ்க், 220 மிமீ பின்பக்க டிஸ்க் உடன் டுயல் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது. இது பைபிரே கேலிரில் உருவாக்கப்பட்டுள்ளுது. இந்த பைக்கில் ரைடு பை ஒயர் தொழிற்நுஅட்பம் வழங்கப்பட்டள்ளது. இதில் 3 ரைடு மோடுகளும், ஸ்விட்சபிள் டிராக்ஷன் கண்ட்ரோல், எல்இடி லைட்டில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே உடன் வருகிறது.

இந்த பைக் 175 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 13 லிட்டர் முழு டேங்க் கொள்ளவு உளு்ளது. 800 மிமீ உயரத்தில் சீட் உள்ளது. இந்த பைக்கின் வடிமவமைப்பு மினிமலான ஸ்டிரீட் ஃபைட்டர் வடிவமைப்பில் ஸ்லீக்கான எல்இடி லைட்டிங் செட்டப் உடன் காம்பேக்டான வடிவமைப்பில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2026, 16:20 [IST]
English summary
2026 aprilia rs 457 tuono 457 launched india price drop rs 29000
மேலும்... #aprilia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+