வீட்டுக்கு 4 டூவீலர் நிக்கும் போல! மாசம் எவ்வளவு டூவீலர் விக்குது தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 18,52,870 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளது. இதில் ஹோண்டா நிறுவனம் தான் 20.82 சதவீத வளர்ச்சியுடன் மிகப்பெரிய அளவில் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுளு்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் டூவீலர் வாகன விற்பனையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு பிறந்தவுடன் புத்துயிர் பிறந்த மாதிரி இந்திய மார்கெட்டில் டூவீலர்களின் விற்பனை ஜரூராகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 18.52 லட்சம் டூவீபலர்கள் விற்பவனையாகியுள்ளது. இது டிசம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது 20.82 சதவீதம் அதிகம் ஆகம்.

2W Sales Jan 2026

இது பண்டிகை கால விற்பனை மட்டுமல்ல மறக்கள் தங்கள் பைக், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை அப்டேட் செய்துள்ளனர். இதன் மூலம் இந்த 2026ம் ஆண்டு முழுவதும் டூவீலர் விற்பனை சிறப்பாக விற்பனையாகும் என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது.

இதில் கிராமப்புற பகுதிகளில் தான் 56 சதவீத டூவீலர் விற்பனை நடந்துள்ளது. அதே நேரம் சிட்டி பகுதியிலும் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது கடந்தாண்டை விட 22.19 சதவீதம் அதிகமாகியுள்ளது. கிராமப்புறத்தை விட வளர்ச்சி குறைவாக இருந்தாலும் சிட்டிக்கு இது சிறந்த வளர்ச்சியாக தான் உள்ளது.

2W Sales Jan 2026
இரண்டாவது இடத்தில் ஹீரோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 4,92,167 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 26.56 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் 4,72.938 வாகனங்களை விற்பனவை செய்து 25.52 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. ஹீரோ தான் முதலிடம் என்றாலும் ஹோண்டா வெகு சில வாகனங்களின் எண்ணிக்கையிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளத3வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் 3,64,241 வாகனங்களுடன் 19.66 சதவீத மார்கெட் பங்கையும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,95,752 வாகனங்களுடன் 10.56 சதவீத மார்கெட் பங்கையும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,06,398 வாகனங்களுடன் 5.74 சதவீத மார்கெட் பங்குடனும் இடம் படித்துள்ளுது.இது போக சுஸூகி மோட்டார் சைக்கிள் 98,899 வாகனங்களுடன் 5.34 சதவீத மார்கெட் பங்கு, யமஹா நிறுவனம் 64,399 வாகனங்களுடன் 3.48 சாதவீத மார்கெட் பங்குடன் விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனங்களில் ஹீரோ நிறுவனம் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.

இது போக சுஸூகி மோட்டார் சைக்கிள் 98,899 வாகனங்களுடன் 5.34 சதவீத மார்கெட் பங்கு, யமஹா நிறுவனம் 64,399 வாகனங்களுடன் 3.48 சாதவீத மார்கெட் பங்குடன் விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனங்களில் ஹீரோ நிறுவனம் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.

2W Sales Jan 2026

3வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் 3,64,241 வாகனங்களுடன் 19.66 சதவீத மார்கெட் பங்கையும், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,95,752 வாகனங்களுடன் 10.56 சதவீத மார்கெட் பங்கையும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,06,398 வாகனங்களுடன் 5.74 சதவீத மார்கெட் பங்குடனும் இடம் படித்துள்ளுது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போக சுஸூகி மோட்டார் சைக்கிள் 98,899 வாகனங்களுடன் 5.34 சதவீத மார்கெட் பங்கு, யமஹா நிறுவனம் 64,399 வாகனங்களுடன் 3.48 சாதவீத மார்கெட் பங்குடன் விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனங்களில் ஹீரோ நிறுவனம் தான் சிறப்பாக விற்பனையாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 10, 2026, 22:00 [IST]
English summary
Hero moto corp leads two wheeler retail sales january 2026 honda second
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X