பைக்குகளுக்காக அடாஸ் சிஸ்டம் வந்தாச்சு! ஹீரோ கொண்டு வரும் சூப்பர் விஷயம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் வேலியோ என்ற நிறுவனத்துடன் இணந்தியாவில் பைக்குகளுக்கான அட்வான்ஸ் ரைடர் அசிஸ்டென்ஸ் சிஸ்ட்ததை உருவாக்கியுள்ளது. கார்களுக்கு எப்படி அடாஸ் சிஸ்டம் உள்ளதோ அதே போல பைக்குகளுக்கு அராஸ் என்ற சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பைக்குகளுக்கான பாதுகாப்பில் முக்கிய அப்டேட் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் வாலியோ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து செய்துள்ளது. அதன்படி ஹீரோ பைக்குகளில் அட்வான்ஸ் ரைடர் அசிஸ்டென்ஸ் சிஸ்டத்தை புகுத்தியுள்ளது.

Hero ARAS Features

இந்த ஒப்பந்தம் மூலம் என்ட்ரி லெவல் முதல் பிரிமியம் பைக்குகள் வரை இந்த பாதுகாப்பு அம்சத்தை சேர்க்க முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் விடா பிராண்டிலும்இந்த தொழிற்நுட்பத்தை புகுத்த திட்டமிட்டுள்ளது. ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய டூவீலர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பைக்குகளுக்கான பாதுகாப்பில் முக்கிய அப்டேட் ஒன்றை செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் வாலியோ என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்து செய்துள்ளது. அதன்படி ஹீரோ பைக்குகளில் அட்வான்ஸ் ரைடர் அசிஸ்டென்ஸ் சிஸ்டத்தை புகுத்தியுள்ளது.

இந்த அராஸ் சிஸ்டத்தில் வாலியோ நிறுவனம் ரேடார் மற்றும் ஸ்மார்ட் கேமரா சிஸ்டம் மூலம் இதை உருவாக்குகிறது. இதன் மூலம் சாலை விபத்துகளை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. தற்போது இந்த கான்செப்ட் மட்டுமே தயாராகியுள்ளது. இது ரைடர் மற்றும் சாலையில் நடந்து செல்பவர்களை பாதுகாக்கும்.

கார்களில் உள்ள அடாஸ் சிஸ்டம் போல இந்த அராஸ் சிஸ்டம் உள்ளது. இ்நத சிஸ்டம் 4 வீலர்களில் பிரபலமாக உள்ளது. ஆனஜால் டூவீலர்களுக்கு புதிது தான். இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ரைடர்களுக்கான டிஜிட்டல் கோ பைலட்டாக இது பயன்படும். இது போக இதில் 360 டிகிரி பாதுகாப்பு, சிட்டி டிராஃபிக் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இதில் முன்பக்க மோதல் வார்னிங், லேன் சேஞ்ச் அசிஸ்ட், தூர எச்சரிக்கை, பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், பின்பக்க மோதல் வார்னிங், அதிக திறன் கொண்ட கேமரா, நடந்து செல்பவர்களை கண்காணிக்கும் கருவி, லேன் கண்காணிக்கும் கரவி, டிராஃபிக் சிக்னல் கருவி, லேன் டிப்பார்ச்சர் வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.கார்களில் உள்ள அடாஸ் சிஸ்டம் போல இந்த அராஸ் சிஸ்டம் உள்ளது. இ்நத சிஸ்டம் 4 வீலர்களில் பிரபலமாக உள்ளது. ஆனஜால் டூவீலர்களுக்கு புதிது தான். இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ரைடர்களுக்கான டிஜிட்டல் கோ பைலட்டாக இது பயன்படும். இது போக இதில் 360 டிகிரி பாதுகாப்பு, சிட்டி டிராஃபிக் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் போல பைக்குகளிலும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாகியுள்ளது. இதனால் ஹீரோ நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க்க தக்கதுதான். இதனால் வாகனங்களின் பாதுகாப்பு அதிகமாகி விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 11, 2026, 22:00 [IST]
English summary
Hero motocorp to introduce radar based safety features
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+