அப்ரிலியா பிராண்டில் 250சிசி பைக்கை களமிறக்கும் பியாஜியோ
பியாஜியோவின் அங்கமாக செயல்படும் அப்ரிலியா நிறுவனம் புதிய 250சிசி பைக்கை இந்திய மார்க்கெட்டில் விரைவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. வெஸ்பா ஸ்கூட்டர் பிராண்டு மூலம் நன்மதிப்பு பெற்றுள்ள பியாஜியோ அடுத்து அப்ரிலியா பிராண்டில் பைக்குகளை வரிசை கட்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
250சிசி பைக் மார்க்கெட்டில் தற்போது 3 மாடல்கள் மட்டுமே இருப்பதால் போட்டி குறைவாக உள்ளதோடு, வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனை கருதி புதிய 250சிசி பைக்கை அப்ரிலியா களமிறக்குகிறது. கேடிஎம் டியூக் 200 போன்றே ஆர்எஸ்4 125 பைக்கின் வி டிவின் மாடலை 250சிசி திறன் கொண்டதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம். இந்த பைக் 25 பிஎச்பி முதல் 30 பிஎச்பி திறன் கொண்டதாக இருக்கும். படு கவர்ச்சியாக இருக்கும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றால் நிச்சயம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்

அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்



Click it and Unblock the Notifications








