ரூ.18,990 விலை முதல் 2 புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள்: ஹீரோ அறிமுகம்

By Saravana

2 புதிய எலக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம். ஏவியோர் என்ற பிராண்டில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

சென்னை, பெங்களூர், மும்பை, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள் விற்பனைக்கு கிடைக்கும். மேலும், ஆன்லைனிலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Hero Electric Cycle

இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிள்கள் 6 கியர்கள் கொண்டது. மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். இதில், பொருத்தப்பட்டிருக்கும் லித்தியன் அயான் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் பிடிக்கும்.

தற்போது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் 250 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வழியாக ஆண், பெண் என இருபாலருக்கான எலக்ட்ரிக் சைக்கிள்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.18,990 முதல் ரூ.19,290 விலை பட்டியலில் இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிள் மாடல்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2014, 10:45 [IST]
English summary
Indian two-wheeler maker, Hero Electric, has launched two new e-cycles under the Avior range. The e-cycles are aimed at the corporate crowd, in metro cities.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+