ரூ.67,384 விலையில் ஹோண்டா சிபி டிரிக்கர் விற்பனைக்கு வந்தது
ஹோண்டாவின் சிபி டிரிக்கர் என்ற புதிய 150சிசி பைக் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக் ரூ.67,384 விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய பைக்கில்14.14 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
150சிசி பிரிவில் முதன்முறையாக கம்பைன்டு பிரேக் சிஸ்டம்(சிபிஎஸ்) கொண்டதாக வந்திருக்கிறது. அதாவது, முன்புறம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும். இதன்மூலம், கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக இருக்கும். மோனோ ஷாக் அப்சார்பர், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் பராமரிப்பு இல்லாத பேட்டரி ஆகிய அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கிறது. ஸ்லைடரில் புதிய சிபி டிரிக்கர் பைக்கின் படங்களை காணலாம்.

ஹோண்டா சிபி டிரிக்கர்

ஹோண்டா சிபி டிரிக்கர்

ஹோண்டா சிபி டிரிக்கர்

ஹோண்டா சிபி டிரிக்கர்

ஹோண்டா சிபி டிரிக்கர்



Click it and Unblock the Notifications








