டியூக் 390 வந்தவுடன் லிமிடேட் எடிசன் சிபிஆர் 250ஆர் அறிவிப்பு!

டியூக் 390 பைக்கின் விலையை பார்த்தவுடனேயே லிமிடேட் எடிசன் சிபிஆர் 250ஆர் பைக் மாடலை அறிவித்துள்ளது ஹோண்டா டூ வீலர்ஸ். ஹோண்டாவின் மோட்டாஜிபி ரேஸ் பைக்குகளில் இருப்பது போன்ற ஸ்டிக்கர்களுடன் லிமிடேட் எடிசன் கிடைக்கும்.

மேலும், ஏபிஎஸ் மாடலில் மட்டும் இந்த லிமிடேட் எடிசன் கிடைக்கும். மேலும், சிபிஆர் 250ஆர் இப்போது கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய புதிய வண்ணங்களிலும் இந்த புதிய லிமிடேட் எடிசன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஆர் 250ஆர் பைக் ரூ.1.62 லட்சத்திலும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.1.97 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

ஹோண்டா சிபிஆர் 250ஆர்
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
Most Read Articles

English summary
The 2013 Honda CBR 250R is now available in the famous Repsol racing livery, seen on Honda MotoGP bikes. The model will be a limited production and will be available only with the ABS variant. Besides the Repsol racing livery, the 2013 CBR 250R is now also being offered in three new colours - black, white and red - minus the silver dual tone.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X