ரூ.4.99 லட்சம் விலையில் ஹயோசங் குரூஸர் பைக் அறிமுகம்

அக்குய்லா புரோ என்ற புதிய குரூஸர் பைக்கையும், ஜிடி 650ஆர் என்ற புதிய சூப்பர் ரேஸிங் பைக்கையும் ஹயோசங் சற்றுமுன் மும்பையில் நடந்த விழாவில் அறிமுகம் செய்தது.

அக்குய்லா புரொ பைக்கில் 74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 650 சிசி வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மணிக்கு அதிகபட்சமாக 195 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த புதிய பைக் மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

இதேபோன்று, 2013 மாடல் ஜிடி 650ஆர் சூப்பர் ரேஸிங் பைக் மாடலையும் இன்று ஹயோசங் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிலும் 650 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

அக்குய்லா புரொ பைக் ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையிலும், ஜிடி 650ஆர் பைக் ரூ.4.69 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 21 டீலர்ஷிப்புகள் வழியாக இந்த புதிய பைக்குகள் விற்பனை செய்யப்படும். அக்குய்லா மற்றும் ஜிடி 650ஆர் பைக்குகளின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் அக்குய்லா புரொ

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

ஹயோசங் ஜிடி 650ஆர்

More from DriveSpark

Article Published On: Wednesday, January 16, 2013, 15:33 [IST]
English summary
DSK Hyosung aliance has launched the Aquila Pro 650cc is priced at Rs.4,99,000 and GT650R 2013 is priced at Rs.4,69,000 ex-showroom Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+