இந்த மாத ரிலீஸாகும் கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்

கவாஸாகி நின்ஜா 300ஆர் பைக் இந்த மாத இறுதியில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் நின்ஜா 250ஆர் பைக்குக்கு மாற்றாக இந்த பைக் வருமென தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது புதிதாகவே நின்ஜா 300ஆர் பைக்கை நிலைநிறுத்த பஜாஜ்-கவாஸாகி கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

250ஆர் பைக்கை விட இன்னும் கவர்ச்சியாகவும், மிடுக்காகவும் இருக்கும் இந்த புதிய பைக்கில் 296சிசி எஞ்சின் உயிர் கொடுக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் வருகிறது. இதனிடையே, கேரளாவிலுள்ள ஒரு டீலரில் இந்த புதிய பைக்குக்கு ரூ.50,000 முன்பணத்துடன் ரகசிய முன்பதிவு நடப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, இந்த புதிய பைக் விரைவில் இந்தியா வருவது உறுதியாகியிருக்கிறது. இந்த புதிய பைக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

கவாஸாகி நின்ஜா 300ஆர் - படங்கள்!

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2013, 16:43 [IST]
English summary
According to sources, Bajaj-Kawasaki will launch their all-new Ninja 300 in India by the end of this month. Kawasaki Ninja 300 is powered by 296cc, parallel twin-cylinder engine which produces 38.8 bhp and 2.75 kgm of torque. Stay tuned to drivespark for more updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+