இந்தோனேஷியாவில் கவாஸாகி இசட்250 அறிமுகம்; அடுத்து இந்தியா?
இந்தோனேஷியாவில் நேக்டு வெர்ஷன் இசட்250 ஸ்ட்ரீட் ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நின்ஜா 250ஆர் பைக்கின் நேக்டு வெர்ஷன் மாடல்தான் இது. நாம் ஏற்கனவே எழுதியிருந்த தோளை முறுக்கி ஆளை மயக்கும் இசட்800 பைக்கின் மினி வெர்ஷனாக இது இருக்கிறது.
நின்ஜா 250ஆர் பைக்கின் 33.5 பிஸ் பவரை வெளிப்படுத்தும் எஞ்சின்தான் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கூடுதல் டார்க் கொண்டதாக டியூனிங் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவையும் நின்ஜா 250ஆரிலிருந்து எடுத்து பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வடிவமைப்பில் நேக்டு வெர்ஷனாக மாற்றப்பட்டிருப்பதால் கூடுதல் வசீகரத்தை கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேடிஎம் டியூக் 390 பைக்கிற்கும், ஹயோசங் 250ஆர் நேக்டு வெர்ஷனுக்கும் நேரடி போட்டியாளராக இருக்கும். இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பைக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்

கவாஸாகி இசட்250 - படங்கள்



Click it and Unblock the Notifications








