கார்பன் ஃபைபர் ஃபிரேமுடன் புதிய சைக்கிள்: பென்ஸ் அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த ராட்வைல்டு பைக்ஸ் நிறுவனம் ரேஸிங் மற்றும் சாகசங்களுக்கு ஏற்ற பிரிமியம் சைக்கிள் தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்துடன் மற்றொரு ஜெர்மனி நிறுவனமான பென்ஸ் கைகோர்த்துள்ளது. தனது பெர்ஃபார்மென்ஸ் கார் தயாரிப்பு பிராண்டான ஏஎம்ஜி மற்றும் ராட்வைல்டு ஆகியவை இணைந்து லிமிடேட் எடிசன் பிரிமியம் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளன.

பென்ஸ் ஏ 45 காரின் டிசைன் தாக்கத்துடன் ராட்வைல்டு தயாரிக்கும் சைக்கிள்களில் பென்ஸ் ஏஎம்ஜியின் பெயர் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி முதலாவதாக ஆ.எக்ஸ்45 ஏஎம்ஜி என்ற பிரிமியம் சைக்கிளை வெளியிட்டுள்ளன. கார்பன் ஃபைபர் பிரேமுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் அனைத்து சாலை நிலைகளிலும் சிறப்பான ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையை கொடுக்கும். ரூ.5,44,016 விலையில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
பென்ஸ் ஏஎம்ஜி பிரிமியம் சைக்கிள்
Most Read Articles
English summary
Rotwild Bikes, a German premium mountain and racing bicycle manufacturer has formed a long time strategic partnership with fellow German auto giant Mercedes Benz's performance division AMG. The first product born out out the collaboration is the limited edition R.X45 AMG mountain bike, built in typical Rotwild style, with the addition of AMG design inputs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X