மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் புதிய மாடல் அறிமுகம்!

By Saravana

பல புதுமையான வசதிகளால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்த மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் மற்றுமொரு புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செஞ்சூரோ மாடல்களில் இதுதான் குறைந்த விலை மாடலாக வந்துள்ளது.

மஹிந்திரா செஞ்சூரோ ராக்ஸ்டார் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ஃப்ளிப் கீ, எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது.

Centuro

அதேவேளை, பேஸ் மாடல் என்பதால் செஞ்சூரோ க்யூ1 மற்றும் என்1 மாடல்களில் இருக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ரிமோட் கீ, ஆண்டி தெஃப்ட் அலாரம் உள்ளிட்ட வசதிகள் இதில் இல்லை.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. 8.38 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் அளிக்கும் 106.7சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது. 100சிசி மற்றும் 110சிசி மார்க்கெட்டில் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

செஞ்சூரோ மாடல்களின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

செஞ்சூரோ ராக்ஸ்டார்: ரூ.43,684
செஞ்சூரோ என்1: 46,014
செஞ்சூரோ க்யூ1: 48,808

More from DriveSpark

Article Published On: Tuesday, August 26, 2014, 9:21 [IST]
English summary
Mahindra has maintained their affordable nature of its Centuro motorcycle. The Indian manufacturer has priced its Centuro Rockstar edition at INR 43,684 ex-showroom, Delhi. The motorcycle now will attract a larger audience who prefer the smaller capacity engines.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+