இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய டிரையம்ஃப் தண்டர்பேர்டு எல்டி!

இந்தியாவில் புதிய டிரையம்ஃப் தண்டர்பேர்டு எல்டி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய க்ரூஸர் ரக பிரிமியம் மோட்டார்சைக்கிள் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள 8 டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப்புகள் வழியாக இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும். இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்கள் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன்

டிசைன்

புதிய டிரையம்ஃப் தண்டர்பேர்டு எல்டி மோட்டார்சைக்கிளில் முதன்மையான ஹெட்லைட்டுக்கு அருகில் இரண்டு துணை லைட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ள. எக்கச்சக்கமான குரோம் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. பின்னால் அமர்பவருக்கு ஏதுவாக பேக் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் பைகளும் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. டயர்களில் வெள்ளை நிற பூச்சும் பாரம்பரிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

எல்சிடி டிஸ்ப்ளே

எல்சிடி டிஸ்ப்ளே

எல்சிடி மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய அனலாக் ஸ்டைலிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 93 பிஎச்பி பவரையும், 146 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1699சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

இந்த புதிய பிரிமியம் க்ரூஸர் பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர அம்சமாக வழங்கப்படுகிறது.

விலை

விலை

ரூ.15.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2014, 16:34 [IST]
English summary
The British two wheeler has recently entered in India and has taken the country by storm. To further strengthen their motorcycle portfolio Triumph India has launched its new cruiser the Thunderbird LT. They now have 12 global products on offer to Indians buyers, through their eight dealerships across the nation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+