வெஸ்பா ஸ்போர்ட் மாடலை களமிறக்கும் பியாஜியோ

By Saravana

ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட புதிய வெஸ்பா மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது பியாஜியோ.

Vespa Sport
கடந்த ஆண்டு இந்தியாவில் மீண்டும் அறிமுகமான வெஸ்பா ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வெஸ்பா ஸ்கூட்டரின் விலையை இரண்டு முறை பியாஜியோ குறைத்தது.

இதனால், வெஸ்பா ஸ்கூட்டரின் விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், விற்பனை இலக்கை எளிதாக எட்டும் வகையில், புதிய வெஸ்பா வேரியண்ட்களை அறிமுகப்படுத்த பியாஜியோ திட்டமிட்டுள்ளது.

வெஸ்பாவின் ஸ்போர்ட்டி வேரியண்ட் இந்தியா வர இருப்பதாக பியாஜியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செவ்வக வடிவ ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, சஸ்பென்ஷனில் சிவப்பு ஸ்பிரிங்குகள் என பல தனித்துவமான அம்சங்களுடன் இந்த வெஸ்பா வருகை தர உள்ளது.

தற்போதைய வெஸ்பா எல்எக்ஸ் 125 மாடலைவிட ரூ.5,000 கூடுதல் விலையில் ஸ்போர்ட்டி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 29, 2013, 10:32 [IST]
English summary
Piaggio will be introducing new sport variant of the Vespa. The sport variant that is expected to be offered in India is the LXS125. This new sport variant will feature new design cues. The major change comes in the form of a square headlight. Other features such as red suspension rod, red taillights, black springs, semi digital console gives the LXS125 a sporty look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+