புதிய வெஸ்பா லிமிடேட் எடிசன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெஸ்பா ஸ்கூட்டரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வெஸ்பா எஸ்க்ளூசிவோ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டியூவல் டோன் கலர்
இந்த புதிய வெஸ்பா இரட்டை வண்ணக் கலவை கொண்டதாக கிடைக்கும்.

அலாய் வீல்கள்
இந்த புதிய ஸ்பெஷல் ஸ்கூட்டரில் கருப்பு அல்லது சில்வர் நிற அலாய் வீல்கள் கொண்டதாகவும் இருக்கும்.

லிமிடேட் எடிசன்
மொத்தம் 1,000 வெஸ்பா எஸ்க்ளுசிவோ ஸ்கூட்டர்கள் மட்டும் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இதுதான் ஸ்பெஷல்
ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் லிமிடேட் எடிசன் மாடலின் குறிப்பிட்ட நம்பர் பேட்ஜுடன் வருகிறது.

விலை
ரூ.74,355 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரத்யேக ஸ்கூட்டர்
இந்த புதிய ஸ்கூட்டர்கள் தனித்துவமான எண்ணுடன் வருவதால் வாடிக்கையாளர்களிடத்தும் பெரும் வரவேற்பை பெறும் என்று வெஸ்பாவின் தாய் நிறுவனமான


Click it and Unblock the Notifications








