புதிய பைக் மற்றும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சுஸுகி!
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சுஸுகியின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
புதிய 155சிசி பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விளம்பர தூதரும், பாலிவுட் நடிகருமான சல்மான்கான் அறிமுகம் செய்தார்.
இதேபோன்று, புதிய 110சிசி ஸ்கூட்டரையும் சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. லெட்ஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டரை சுஸுகியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகை பர்னீதி சோப்ரா அறிமுகம் செய்தார்.

சுஸுகி ஜிக்ஸெர்
சுஸுகி ஜிக்ஸெர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக்கில் 155சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜிஎஸ் 150ஆர் பைக்குக்கு சற்று மேலாக நிலைநிறுத்தப்படும்.

எஞ்சின்
எஞ்சின் பவர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்150ஆர் பைக் 13.8 பிஎச்பி பவர் கொண்டது. இதைவிட கூடுதல் பவர் கொண்டதாக இருக்கும். மேலும், இந்த பைக்கில் சுஸுகி ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் தொழில்நுட்பம் கொண்டது. எனவே, சிறப்பான பவரையும், மைலேஜையும் ஒருங்கே அளிக்கும்.

விற்பனை
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரும் ஜூலை மாதம் முதல் இந்த பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

போட்டியாளர்கள்
150சிசி மார்க்கெட்டில் பிரிமியம் மாடலாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய பைக் மாடல் யமஹா எஃப்இசட் மற்றும் ஹோண்டா சிபி டிரிக்கர் மோட்டார்சைக்கிள்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

ஸ்கூட்டர் விபரம்
அடுத்த செய்தித் தொகுப்பில் சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரின் அறிமுக விழா படங்கள் மற்றும் இதர விபரங்களை வழங்குகிறோம்.

படங்கள்
மும்பையில் சுஸுகியின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுக விழா படங்கள்.

மும்பையில் நடந்த சுஸுகியின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் அறிமுக விழாவின் படங்கள்.

Click it and Unblock the Notifications