இந்திய மார்க்கெட்டில் சுஸுகி களமிறக்கும் புதிய 250சிசி பைக்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் புதிய 250சிசி பைக்கை சுஸுகி பார்வைக்கு வைத்துள்ளது. சுஸுகி ஜிடபிள்யூ 250எஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புதிய பைக் அடுத்த இரு மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இனசுமா என்று பெயரிடப்பட்ட இந்த பைக் தோற்றத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கிறது. ஜிடபிள்யூ 250 நேக்டு பைக்கில் மாற்றங்களை செய்து தற்போது இனசுமாவாக சுஸுகி விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் 248சிசி எஞ்சின் 26 பிஎச்பி பவரையும், 24.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
ஹோண்டா சிபிஆர் 250ஆர், கவாஸாகி நின்ஜா 300, ஹயோசங் ஜிடி250ஆர் பைக்குகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த செக்மென்ட்டில் இந்த புதிய சுஸுகி பைக் கரை சேருமா, ஸ்லைடரில் உள்ள படங்களை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்.

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்

சுஸுகி இனசுமா படங்கள்



Click it and Unblock the Notifications








