இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய சுஸுகி இனசுமா!

ரூ.3.1 லட்சத்தில் புத்தம் புதிய இனசுமா 250 பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

250சிசி மார்க்கெட்டில் போட்டியாளர்களிடமிருந்து சற்று வேறுபட்டு நேக்டு ஸ்டைல் டிசைன் மற்றும் ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் வந்துள்ள இந்த புதிய பைக் இந்த மார்க்கெட்டின் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பொதுவான அம்சங்கள்

பொதுவான அம்சங்கள்

கட்டுறுதியான ப்ரேம், ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், அதிக தரத்துடன் கூடிய கட்டுமானம் ஆகியவை பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும். இதன் வடிவமைப்பும் மற்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலிருந்து மாறுபட்டிருப்பதால் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

வாம்மா மின்னலு

வாம்மா மின்னலு

இனசுமா என்பதற்கு ஜப்பானிய மொழியில் மின்னல் என்று அர்த்தமாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய பைக்கில் ட்வின் சிலிண்டர் 248சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 26 பிஎச்பி பவரையும், 24.2 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 13.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 183 கிலோ எடை கொண்டது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் காயில்ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

 விலை

விலை

ரூ.3,10,121 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2014, 10:19 [IST]
English summary
The word ‘Inazuma' in Japanese translates to lightning that strikes during a thunderstorm. The Inazuma gets a 250cc engine, which will be enjoyable in all surroundings. The engine will produce low-end and mid-range power spontaneous and have a great power output.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+