சுஸுகியின் புதிய டூரிங் பைக் கான்செப்ட் அறிமுகம்!
ஜெர்மனியில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடல் டூரிங் பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பார்வைக்கு வைத்துள்ளது. வி-ஸ்ட்ரோம் 1000 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் மாடல் 1988 டிஆர்150 எஸ் பைக்கின் அடிப்படையைக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
கான்செப்ட் மாடலாக கூறப்பட்டாலும் உற்பத்தி நிலை அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கிறது. இந்த பைக்கில் 1000 சிசி வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மேலும், சாகச பயணங்களுக்கு ஏற்ற டூரர் பைக்காகவும் இருக்கும். ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. அடுத்த ஆண்டு இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000

சுஸுகியின் புதிய வி ஸ்டோர்ம் 1000



Click it and Unblock the Notifications








