3 புதிய வேரியண்ட்களில் மஹிந்திரா பேண்டீரோ - முழு விபரம்

3 புதிய வேரியண்ட்களில் மஹிந்திரா பேண்டீரோ பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு வந்த மஹிந்திரா பேண்டீரோ தற்போது டி-1 என்ற ஒரே வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிகள் மற்றும் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் தேர்வு செய்து கொள்ளும் டி-2, டி-3 மற்றும் டி-4 ஆகிய மூன்று புதிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டி-2 அம்சங்கள்

டி-2 அம்சங்கள்

எலக்ட்ரிக் ஸ்டார்ட், அலாய் வீல்கள், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

 டி-3 அம்சங்கள்

டி-3 அம்சங்கள்

அலாய் வீல்களுடன் கிடைக்கும் இந்த வேரியண்ட்டில் எலக்ட்ரிக் ஸ்டார்ட்டர் இருக்காது.

 டி-4 அம்சங்கள்

டி-4 அம்சங்கள்

இது பேஸ் வேரியண்ட். ஸ்போக்ஸ் வீல்களுடன் கிடைக்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் மஹிந்திராவின் எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8.6 பிஎஸ் பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 79.5 கிமீ மைலேஜ் தரும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.

விலை

விலை

டி-1 ரூ.48,990

டி-2 ரூ.47,990

டி-3 ரூ.45,690

டி-4 ரூ.44,690

 கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

டாப் வேரியண்ட் டி-1 பைக்கில் ரிமோட் கீ, எல்இடி பைலட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பார்க்கிங்கில் நிற்கும் வண்டியை எளிதாக கண்டறியும் வகையிலான இன்டிகேட்டர் லைட் உள்ளிட்ட அம்சங்களை இந்த பைக்குகளில் இருக்கின்றன.

Article Published On: Friday, April 5, 2013, 11:24 [IST]
English summary
Mahindra Two Wheelers latest 110cc fuel efficient commuter bike, the Pantero now comes in three additional variants, below the existing T-1 model. Mahindra Pantero is now available in T-2, T-3 and T-4 variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+