10 புதிய டிரையம்ஃப் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் நிறுவனம் 10 புதிய பிரிமியம் பைக் மாடல்களை இந்திய மண்ணில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ.5.7 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலைகளில் இந்த புதிய பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கும்.

இதில், 4 மாடல்கள் இறக்குமதி செய்தும், 6 மாடல்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்தும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள ஷோரூம்கள் வழியாக இந்த புதிய பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு சென்னை, கோல்கட்டா, புனே, ஆமதாபாத், சண்டிகர், ஜெய்ப்பூர், கொச்சி மற்றும் கோவா ஆகிய நகரங்களில் ஷோரூம்களை டிரையம்ஃப் திறக்க உள்ளது. அடுத்த மாதம் டிரையம்ஃப் பைக்குகளுக்கான முன்பதிவு துவங்கப்பட உள்ளது. டிரையம்ஃப் பைக் மாடல்கள், எஞ்சின் மற்றும் விலை விபரம் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

போனிவில்

போனிவில்

விலை: ரூ.5.7 லட்சம்

எஞ்சின்: 865சிசி

பவர்: 68 பிஎஸ்

 போனிவில் டி100

போனிவில் டி100

விலை: ரூ.6.6 லட்சம்

எஞ்சின்: 865சிசி

பவர்: 68 பிஎஸ்

டேடோனா 675ஆர்

டேடோனா 675ஆர்

விலை: ரூ.11.4 லட்சம்

எஞ்சின்: 675சிசி

பவர்" 128 பிஎஸ்

ஸ்ட்ரீட் டிரிப்பிள்

ஸ்ட்ரீட் டிரிப்பிள்

விலை: ரூ.7.5 லட்சம்

எஞ்சின்: 675சிசி

பவர்: 106 பிஎஸ்

 ஸ்பீடு டிரிப்பிள்

ஸ்பீடு டிரிப்பிள்

விலை: ரூ.10.4 லட்சம்

எஞ்சின்: 1050சிசி

பவர்: 135 பிஎஸ்

த்ருக்ஸ்டன்

த்ருக்ஸ்டன்

விலை: ரூ.6.7 லட்சம்

எஞ்சின்: 865சிசி

பவர்: 69 பிஎஸ்

ராக்கெட் 3 ரோட்ஸ்டெர்

ராக்கெட் 3 ரோட்ஸ்டெர்

விலை: ரூ.20 லட்சம்

எஞ்சின்: 2294 சிசி

பவர்: 148 பிஎஸ்

டைகர் எக்ஸ்ப்ளோரர்

டைகர் எக்ஸ்ப்ளோரர்

விலை: ரூ.17.9 லட்சம்

எஞ்சின்: 1215 சிசி

பவர்: 137 பிஎஸ்

டைகர் 800 எக்ஸ்சி

டைகர் 800 எக்ஸ்சி

விலை: ரூ.12 லட்சம்

எஞ்சின்: 799சிசி

பவர்: 95 பிஎஸ்

தண்டர்பேர்டு ஸ்ட்ரோம்

தண்டர்பேர்டு ஸ்ட்ரோம்

விலை: ரூ.12.49 லட்சம்

எஞ்சின்: 1699சிசி

பவர்: 98 பிஎஸ்

More from DriveSpark

Article Published On: Thursday, November 28, 2013, 15:37 [IST]
English summary
Triumph Motorcycles has officially arrived in India, with the launch of a total 10 new models. That's right, the British motorcycle maker has brought almost its entire lineup, but only 6 of these will be assembled locally, while the remaining four will arrive through the Completely Built-up Unit (CBU) route.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+