இந்த ஆண்டில் புதிதாக 1,000 டீலர்களை திறக்கும் யமஹா

By Saravana

இந்தியாவில் பெரும் விரிவாக்கத் திட்டத்தை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

இந்தியாவில் அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டுள்ளது. இதற்கு போதிய டீலர்ஷிப் நெட்வொர்க் தற்போது யமஹா வசம் இல்லை.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும் டீலர் நெட்வொர்க்கை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் பெரும் அளவிலான திட்டத்துடன் யமஹா இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் தற்போது 450 டீலர்ஷிப்புகளை யமஹா கொண்டிருக்கிறது.

இதனை இந்த ஆண்டு இறுதிக்குள் 1400 ஆக அதிகரிக்க யமஹா முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அதிகளவில் டீலர்ஷிப்புகளை திறக்க யமஹா முடிவு செய்துள்ளது. இதில், மெயின் டீலர் மற்றும் சப் டீலர்களும் அடங்கும்.

இதன்மூலம், விற்பனையையும் வெகுவாக உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறது யமஹா நிறுவனம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 11, 2013, 13:09 [IST]
English summary
Japanese two wheeler maker Yamaha motorcycle company is planning to increasing its penetration in rural India, two-wheeler maker Yamaha Motor plans to increase its dealership network to 450 and customer touch points to 1,400 by the end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+