இளசுகளுக்கான புதிய வண்ணங்களில் யமஹா பைக்குகள்!

4 புதிய வண்ணங்களில் எஃப்இசட் மற்றும் ஃபேஸர் பைக்குகளை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இளைஞர்களை கவரும் விதமாக புதிய புதிய வண்ணங்களில் பைக்குகளை யமஹா அறிமுகம் செய்து வருகிறது. கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்களையும் கூடுதலாக ஒட்டி அச்சு அசல் இளைஞர்களுக்கான பைக்காகவே மாற்றி ஸ்டிகக்கர் ஒட்டும் வேலை மிச்சப்படுத்தி வருகிறது.

இதே மனதுடன் தற்போது எஃப்இசட், எஃப்இசட் எஸ் ஆகிய பைக்குகள் 3 வண்ணங்களிலும், ஃபேஸர் பைக் 4 வண்ணங்களிலும் கிடைக்கும் என யமஹா தெரிவித்துள்ளது. இளைஞர்களை வெகுவாக கவரும் புதிய வண்ணங்களில் வந்திருக்கும் பைக்குகள் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஃப்இசட்

எஃப்இசட்

எஃப்இசட், எஃப்இசட் எஸ் மற்றும் ஃபேஸர் பைக்குகள் கிடைக்கும். அப்சொலியூட் பிளாக், ஸ்டார்மிங் ரெட், புரூட் புளூ ஆகிய வண்ணங்களில் எஃப்இசட் பைக் கிடைக்கும்.

எஃப்இசட் எஸ்

எஃப்இசட் எஸ்

டெம்பஸ்ட் புளூ, ஃபியர்லெஸ் பிளாக், ராகிங் ரெட், குளோரி கோல்டு ஆகிய வண்ணங்களில் எஃப்இசட் எஸ் கிடைக்கும்.

ஃபேஸர்

ஃபேஸர்

கேட்வே புளூ, மைல்ஸ்டோன் பிளாக், ரைஸிங் ரெட் மற்றும் ஸ்ட்ரீக் ரெட் ஆகிய 4 வண்ணங்களில் ஃபேஸர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

எஃப்இசட்: ரூ.70, 250.

எஃப்இசட் எஸ்: ரூ. 72,280

ஃபேஸர்: ரூ. 77,380

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2013, 11:06 [IST]
English summary
Yamaha Motor India has launched new colour variants for the FZ, FZ-S and Fazer motorcycles. The new colour options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+