ஆண்களுக்கு ஏற்ற புதிய ஸ்கூட்டர்: யமஹா அறிமுகம்!

By Saravana

கோவாவில் நடைபெற்று வரும் விழாவில் ரே இசட் என்ற புதிய ஸ்கூட்டரை யமஹா அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, எஸ்இசட் வரிசையில் புதிய பைக்குகளையும் யமஹா அறிமுகம் செய்துள்ளது.

ரே ஸ்கூட்டர் பெண்களுக்கானது என்று அறிமுகம் செய்த யமஹா ரே இசட் ஸ்கூட்டரில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை செய்து இது ஆண்களுக்கானதாக அறிமுகம் செய்துள்ளது. ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்பதால் அதிக பவர் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Yamaha Ray Z

ஆனால், ரே ஸ்கூட்டரில் இருக்கும் அதே 7.1 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 113 சிசி எஞ்சினுடன் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. குறிப்பாக, ஸ்டிக்கர்களை கொஞ்சம் மாற்றி இளைஞர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.48,555 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ரே இசட் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2013, 14:53 [IST]
English summary
Japanese two wheeler maker Yamaha has launched new scooter and bike models in Goa.
மேலும்... #yamaha #two wheeler #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+