சிஎன்ஜியில் இயங்கும் நானோ கான்செப்ட் மாடல்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டீசல் மாடல் நானோவை டாடா பார்வைக்கு வைக்கும் என்று ஏகத்துக்கும் எதிர்பார்த்த நிலையில், சிஎன்ஜியில் ஓடும் நானோ காரை டாடா காட்சிக்கு வைத்து ஏமாற்றத்தை ஓரளவு தணித்தது.

Tata Nano CNG

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தாலும் சிஎன்ஜி கார்களுக்கு நாடு முழுவதும் போதுமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் கட்டமைப்பு வசதிகள் இல்லை.

இதனால், டீசல் நானோவை விட, சிஎன்ஜி நானோ குறித்த எதிர்பார்ப்பு குறித்து அதிகம் கூறவேண்டியதில்லை.
இருப்பினும், பெட்ரோல் விலை விண்ணை முட்டி வருவதாலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்தையில் சிஎன்ஜி நானோ முக்கிய இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2012, 11:20 [IST]
English summary
Tata motors is showcasing the Nano CNG version in Delhi auto expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+