சிறகை விரித்தது போன்ற கதவுகளுடன் டாடா பிக்ஸெல்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த டாடா பிக்ஸெல் வெகுவாகவே கவர்ந்தது.

Tata Nano Pixel

விங் டோர் என்று கூறப்படும் மேலே விரியும் கதவுகளுடன் ஐரோப்பிய சந்தைக்காக டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள இந்த புதிய பிக்ஸெல் காரை இந்திய மக்களும் பார்த்து ரசிக்கும் வகையில் டாடா காட்சிப்படுத்தியிருந்தது.

புதிய பிக்ஸெல் காரின் உட்புறம் அடுத்த தலைமுறை அம்சங்களை கொண்டதாக வடிவைக்கப்பட்டுள்ள பிக்ஸெல் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

அடுத்த பக்கம் சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் படம், விபரங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, January 6, 2012, 11:24 [IST]
English summary
Tata motors is showcasing the European version Nano pixel in Delhi auto expo. The pixel is having next generation features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+