புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஒருங்கிணைந்த டீலர் விபர சேவை பிரிவு தங்களை வரவேற்கிறது. இந்தியாவில் இருக்கும் புதிய கார் டீலர்கள் விபரத்தினை பெற இந்த தகவல் களஞ்சியம் உதவி புரிகிறது. முக்கிய நகரங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள அங்கீகாரம் பெற்ற புதிய கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்களை இந்த பக்கத்தின் மூலம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.