செவர்லே செயில் செடானுக்கு விறுவிறுப்பாக நடக்கும் முன்பதிவு

கடந்த 1ந் தேதி விற்பனைக்கு வந்த செவர்லே செயில் செடான் காருக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 1000 முன்பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல், டீசலில் அறிமுகம் செய்யப்பட்டாலும் டீசல் மாடலுக்குத்தான் முன்பதிவு அதிகம் கிடைத்திருக்கிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே 836 பேர் செயில் செடானுக்கு முன்பதிவு செய்துவிட்டனர்.

செயில் செடானின் சென்னை ஆன்ரோடு விலை விபரம்

Sail Sedan

இதில், 638 பேர் டீசல் மாடலுக்கும், 198 பேர் பெட்ரோல் மாடலுக்கும் முன்பதிவு செய்துள்ளனர். மாருதி டிசையர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மார்க்கெட்டில் செயில் செடான் முன்பதிவு விறுவிறுப்படைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும், எதிர்பார்ப்பையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் செயில் செடான் கார் வந்திருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 6, 2013, 14:32 [IST]
English summary
After its launch on February 1st, 2013, the car managed to clock over 1,000 bookings from Indian customers, though among these booking 836 units had already booked before the launch of car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+