Gold Rate: சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு! 2 நாளில் சவரனுக்கு ரூ 4160 எகிறியது
சென்னை: சென்னையில் ஜனவரி 24-ஆம் தேதியான இன்று தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,16,960 -க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,620-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 355-க்கும், கிலோவுக்கு ரூ 10000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 3,55,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
சென்னையில் ஜனவரி 24-ஆம் தேதியான இன்று தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,16,960 -க்கும், கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,620-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 355-க்கும், கிலோவுக்கு ரூ 10000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 3,55,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரு நாளில் சவரனுக்கு ரூ 4160 அதிகரித்துள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
Credit: Oneindia


Click it and Unblock the Notifications








