Gold Rate: மார்க்கெட் திறந்ததுமே இப்படியா நடக்கும்? தங்கம் விலை புதிய உச்சம்! மதியம் என்ன நடக்குமோ?

By Vishnupriya R

சென்னை: சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ 2200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,20,200 -க்கும், கிராமுக்கு ரூ 275 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,025-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 375-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,75,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.


Gold Rate Gold Price

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.

சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 2200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,20,200 -க்கும், கிராமுக்கு ரூ 275 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,025-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 375-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,75,000-க்கும் விற்பனையாகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200

25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)

23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200

22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600

21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)

21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)

19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600

18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320

14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240

13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360

12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960

11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400

08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200

07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600

06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)

05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)

04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)

03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)

02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320

01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

Credit: Oneindia

More from DriveSpark

Article Published On: Monday, January 26, 2026, 10:04 [IST]
English summary
Gold Rate Today (தங்கம் விலை இன்று) [26th January 2026]: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 26) சவரனுக்கு ரூ 2200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,20,200-க்கு விற்பனையாகிறது.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+