தங்கம், வெள்ளி விலை உயர்வை இனி கட்டுப்படுத்த முடியாது.. டிரம்ப் எடுக்கும் முக்கிய முடிவு..!!

By Prasanna Venkatesh

திங்கள்கிழமை ஆசிய சந்தை தொடக்கத்தில் தங்கத்தின் ஸ்பாட் விலை புதிய சாதனை உயர்வை எட்டியது. எப்போதும் இல்லமால் 5000 டாலரை கடநது 5,093.15 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது, மேலும் தற்போது 5080 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் ஸ்பாட் விலையும் 109.46 டாலர் என்ற அளவுக்கு திடீரென உயர்ந்தது அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான புவிசார் அரசியல் அச்சங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் அடுத்த தலைவர் தொடர்பான முடிவுகள் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தங்கம், வெள்ளி விலை முதலீட்டாளர்களுக்கு முக்கியமான சொத்துக்களாக மாறியுள்ளது.


gold rate gold rate today gold rate today in Chennai gold rate in Chennai gold price in Chennai gold rate news in tamil Gold silver investment savings today gold rate gold rate today today gold rate in chennai today gold rate in tamil gold rate today gold rate today tamil today gold rate tamil gold rate gold rate today 1 gram today gold rate in chennai grt 22 carat 1 gram gold rate today gold rate today chennai today gold rate in chennai 22 carat today gold rate chennai tamil gold rate tamil 8 gram gold rate today indraya gold rate 916 gold rate today today gold rate in chennai 916 grt gold rate today chennai today gold rate in chennai grt gold rate today in tamil 22kt gold rate today 1 gram gold rate today in chennai today gold rate in chennai in tamil grt gold rate today gold price today today gold rate chennai gold rate in tamil today gold rate 22 carat today gold rate madurai 916 kdm today gold rate gold rate today 22k today gold rate chennai in tamil 1 916 1 916 916 916 22 916 916 1 1

ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம்:
அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் மூன்று தரப்பு அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அவை முடிந்தன என்று பிபிசி தெரிவித்துள்ளது.
போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த வாரமே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க அதிகாரி ஒருவர் பிப்ரவரி 1ஆம் தேதி புதிய சுற்று தொடங்கும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், உலக அளவில் அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம், வெள்ளி மீதான முதலீடும் அதிகரித்துள்ளது.

உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதம்
இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் "100% தயாராக உள்ளது" என்று ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். கையெழுத்திடுவதற்கான தேதி மற்றும் இடத்தை உறுதி செய்ய காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்ற பிரச்சனைகள்
ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்வது மட்டுமின்றி, வெனிசுலாவில் ராணுவ தலையீடு மற்றும் கிரீன்லாந்தை இணைக்கும் அச்சுறுத்தல்கள் போன்ற புவிசார் சிக்கல்களும் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளை நாடுகின்றனர்.

புதிய ஃபெட் தலைவர் தேர்வு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபெட் தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க நேர்காணல்களை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். அடுத்த ஃபெட் தலைவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டவ்விஷ் (வட்டி விகிதத்தை குறைக்கும் போக்கு கொண்ட) தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த ஆண்டு மேலும் வட்டி விகித குறைப்புகள் எதிர்பார்க்கப்படும். வட்டி விகிதங்கள் குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்று பதிவான உயர்வுக்கு இதுவும் காரணம்.

தங்கம் விலையின் தொடர் உயர்வு சாமானிய மக்களுக்கு முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதில் பெரும் சவலாக மாறுகிறது. புவிசார் அச்சங்கள் குறையாமல் இருப்பதால், தங்கம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

Credit: Goodreturns

More from DriveSpark

Article Published On: Monday, January 26, 2026, 9:16 [IST]
English summary
Gold and silver prices have surged to historic highs amid escalating global tensions and uncertainty over US monetary policy. Ongoing Russia-Ukraine conflict, geopolitical risks involving Venezuela and Greenland, and expectations of a dovish US Federal Reserve under President Donald Trump have pushed investors toward safe-haven assets. Falling interest-rate expectations and global instability are strengthening precious metals’ long-term bullish outlook.
மேலும்... #notification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+