பெண்களை காதல் கொள்ள செய்யும் இளஞ்சிவப்பு வண்ண கார்கள்!

By Saravana

இளஞ்சிவப்பு வண்ணத்தை பெண்மையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். அதை நிரூபிக்கும் வகையிலேயே, இளஞ்சிவப்பு வண்ணத்திலான பொருட்கள் மீது பெண்களுக்கு அலாதி ஈர்ப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில், இளஞ்சிவப்பு வண்ணத்திலான கார்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். பெண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்ட அல்லது கஸ்டமைஸ் செய்யப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணக் கார்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சிக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

பெண்களை ஈர்க்கும் இளஞ்சிவப்பு கார்கள்

இளஞ்சிவப்பு நிறத்திலான சட்டை, பொட்டு பொருளும் பெண்களை வசீகரிக்கின்றன. இதில், கார்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பெண்களை மட்டுமல்லாது கார் ரசிகர்களையும் காதலில் விழ வைத்த இளஞ்சிவப்பு கார்களை காணலாம்.

பெண்களை ஈர்க்கும் இளஞ்சிவப்பு கார்கள்

இதுதொடர்பான ஒரு ஆராய்ச்சியில் இளஞ்சிவப்பு வண்ணம் தைரியத்தையும், பிரகாசத்தை உணர்த்துவதாக பெண்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண் பிரபலங்கள் இளஞ்சிவப்பு நிற கார்களை வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்களை ஈர்க்கும் இளஞ்சிவப்பு கார்கள்

உண்மையான அன்பை பிரதிபலிக்கும் வண்ணமாகவும் இளஞ்சிவப்பை பெண்கள் நம்புகின்றனர்.

 விளம்பர தாக்கம்

விளம்பர தாக்கம்

பெண்களுக்கான தயாரிப்புகளை வெளியிடும்போது அதனை இளஞ்சிவப்பு நிறம் கொண்டதாக வெளியிடுவதை விளம்பர நிறுவனங்கள் யுக்தியாக கருதுகின்றன. இதன்மூலம், பெண் வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என நம்புகின்றன.

அனைத்து வயதுடையவர்களும்...

அனைத்து வயதுடையவர்களும்...

குழந்தை, குமரி என அனைத்து வயதுடைய பெண்களும் இளஞ்சிவப்பு வண்ணத்தின் மீது தனி ஆர்வம் உடையவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளஞ்சிவப்பு நிறத்தின் மீது பெண்களுக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்டு வடிவமைக்கப்பட்ட கார்களின் படங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் தொடர்ந்து காணலாம்.

பெண்களை ஈர்க்கும் இளஞ்சிவப்பு கார்கள்

பெண்களை காதல் கொள்ள செய்யும் இளஞ்சிவப்பு கார்களின் தொகுப்பு.

இளஞ்சிவப்பு கார்களின் மீது காதலில் விழுந்த நட்சத்திரங்களின் பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2014, 16:44 [IST]
English summary
Girls are really very crazy about pink colour items. These days pink color cars are in high demand, here are some good looking pink colour cars for the beautiful girls.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+