Just In
- 1 min ago
டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?
- 45 min ago
மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
- 2 hrs ago
நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!
- 12 hrs ago
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
Don't Miss!
- News
சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- Technology
கேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்
- Finance
இது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..!
- Movies
முடியப்போகிறது 2019.. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோத பயம்.. ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள்!
- Sports
பலமான ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஐஎஸ்எல் தொடரில் சுவாரஸ்ய மோதல்!
- Education
IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு!
- Lifestyle
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் பலி... விபத்திற்கு காரணமானவரை காப்பாற்ற முயலும் அமைச்சர்?
ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட முக்கிய காரணங்களால் கடந்த வார நிகழ்வுகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே ஆட்டோமொபைல் துறையில் கடந்த வாரம் நடைபெற்ற டாப்-10 நிகழ்வுகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டாடா அல்ட்ராஸ் காரின் முன்பதிவு துவங்கும் தேதி வெளியானது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!
கியா செல்டோஸ் காரை முன்பதிவு செய்து ஆசையோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஜாவா பைக்கை மிக மிக குறைவான நாட்களில் டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர்!
ஜாவா பைக்கை முன்பதிவு செய்து மிக மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி பெற்றிருக்கிறார். இது வாடிக்கையாளர் மத்தியில் ஒருபுறம் மகிழ்ச்சியையும், முன்பதிவு செய்து பல மாதங்களாக காத்திருப்போருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் நடந்த அதிசயம்... என்ன தெரியுமா?
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

15 நாட்கள் மட்டுமே அவகாசம்...
டிசம்பர் 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் பாஸ்ட்டேக் கட்டாயம் என்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

கார் வாங்குவதை விட பைக்தான் பெஸ்ட்... ஏன் தெரியுமா?
பல லட்ச ரூபாய் கொட்டி கொடுத்து கார் வாங்குவதை விட பைக் வாங்குவதுதான் சிறந்தது. அது ஏன்? என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

215 கிமீ வேகத்தில் பறந்த பைக்...
பைக் 215 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது முதியவர் ஒருவர் திடீரென குறுக்கே வந்தார். பரபரப்பான இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அதனை காணவும், கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும் இங்கே கிளிக் செய்யுங்கள்.
MOST READ: உலகையே உலுக்கும் விமான விபத்துக்கள் ஏன் நடக்கிறது தெரியுமா? நடுங்க வைக்கும் பின்னணி...

கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பற்றிய இந்த விஷயம் தெரியுமா?
கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பயன்படுத்தும் கார் மற்றும் பிரைவேட் ஜெட் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

சாக்கடையில் கவிழ்ந்த கார்... மனைவி மீது போலீஸில் கணவன் புகார்!
சாக்கடையில் கார் கவிழ்ந்ததால், தனது மனைவி மீது கணவர் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்... விபத்திற்கு காரணமானவர் யார் தெரியுமா?
பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்திற்கு காரணமானவர் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.