இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

புதிய பச்சை நிறத்தில் டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் அறிமுகம் கடந்த ஜனவரி மாதத்திலேயே இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதன் அறிமுகம் தொடர்ந்து தாமதமாகி கொண்டேதான் வருகிறது.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

ஆனால் இந்த சம்பவம் மிக சீக்கிரத்தில் நடக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் புதிய நிறங்களுடன் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹிமாலயன் பைக் ஒன்று டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைந்துள்ளது.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் பதிவிட்டுள்ள படத்தில் புதிய ஹிமாலயன் பைக் தற்சமயம் வழங்கப்படாத பச்சை நிறத்தில் இருப்பதை பார்க்கலாம். இந்த அப்கிரேட் மட்டுமின்றி சமீபத்திய மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பயணத்திற்கான நாவிகேஷன் வசதியையும் 2021 ஹிமாலயனில் எதிர்பார்க்கலாம்.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

இந்த புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் ஸ்மார்ட்போனில் இருக்கும் ப்ளூடூத் வழியாக பயணத்திற்கான வழிகாட்டுதல்களை ஓட்டுனருக்கு வழங்கும். இவற்றுடன் பைக்கின் ஹெட்லைட் அமைப்பிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம்.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

இவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக ஏற்கனவே கூறியதுபோல் தற்போதைய கிரானைட் கருப்பு, பனியின் வெள்ளை, ஆலங்கட்டி மழையின் க்ரே, சரளைக்கல்லின் க்ரே மற்றும் ராக் சிவப்பு என்ற நிறங்களுடன் பச்சை, வெள்ளை மற்றும் சில்வர் என்ற புதிய நிறங்களையும் இந்த 2021 பைக் பெற்று வருகிறது.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

இதில் புதிய பச்சை நிறத்தைதான் தற்போது டீலர்ஷிப்பிற்கு வந்துள்ள பைக் கொண்டிருக்கிறது. மற்றப்படி தற்போதைய 411சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அமைப்பிலோ, சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் போன்ற அமைப்புகளிலோ அப்கிரேட்டை எதிர்பார்க்க முடியாது.

இந்த கலர் உண்மையிலேயே நல்லா இருக்கு... புதிய பச்சை நிறத்தில் ஷோரூமிற்கு வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்!!

அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 24.3 பிஎச்பி மற்றும் 4,000- 4,500 ஆர்பிஎம்-ல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இதன் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை தற்போதைய விலையை காட்டிலும் ரூ.20,000 அளவில் அதிகமாக ரூ.2.51 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 9, 2021, 9:30 [IST]
English summary
2021 Royal Enfield Himalayan New Green Colour Spotted At Dealer Yard
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+