ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. தினசரி பயன்பாடு மற்றும் சாகச பயன்பாடுகளுக்கு ஏற்ற அம்சங்களை இந்த பைக் பெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பற்றிய அனைத்து செய்திகளையும் இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.