500 சிசி இன்ஜினுடன் ராயல் என்பீல்டு ஹிமாலயன்... பைக் பிரியர்களுக்கு தீனி போடும் 3வது பாகத்தின் வீடியோ!
டிரைவ்ஸ்பார்க் மற்றும் பெங்களூரை சேர்ந்த என்எம்டபிள்யூ கராஜ் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வரும் ஹெச்டி500 திட்டம் குறித்து நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த திட்டத்தின் கீழ், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் 500 சிசி இன்ஜினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்சங்களை யூ-டியூப் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். ஏற்கனவே முதல் இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டு விட்டன. தற்போது மூன்றாவது பாகத்தை வெளியிட்டுள்ளோம். அதனை நீங்கள் கீழே காணலாம். பைக் பிரியர்களுக்கு இந்த வீடியோ தீனி போடும் என நம்புகிறோம்.
முதல் இரண்டு பாகங்களை பார்க்காதவர்களுக்காக கீழே அதன் லிங்க்குகளை வழங்கியுள்ளோம். நீங்கள் ஒருவேளை முதல் இரண்டு பாகங்களை தவற விட்டிருந்தால், அதனை இதன் மூலம் காணலாம்.


Click it and Unblock the Notifications








