ரூ.50,000 விலைக்குள் தற்போது 3 பைக்குகள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இதில், குறைவான விலை மாடலாக டிவிஎஸ் எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி பைக் ரூ.44,093 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதிக விலை கொண்ட மாடலாக யோ Edge பைக் ரூ.49,000 விலையில் விற்பனையில் உள்ளது.
Best Bikes in India