ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்கை முந்த முயற்சித்த பஜாஜ் டோமினாருக்கு கிடைத்த ரிசல்டு இதுதான்..!!

ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்கை முந்த முயற்சித்த பஜாஜ் டோமினாருக்கு கிடைத்த ரிசல்டு இதுதான்..!!

By Azhagar

ராயல் என்ஃபீல்டு தயாரித்து வரும் 750சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் கொண்ட பைக் மாடலை உலகமே உற்றுநோக்கி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

சர்வதேசளவிலான விற்பனைக்காக தயாராகி வரும் இந்த பைக் இத்தாலியின் மிலென் நகரத்தில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகமாகிறது.

ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

நவம்பர் மாத மிலென் கண்காட்சியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த பைக், இந்தியா உட்பட சில நாடுகளில் முழுவீச்சில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு 750சிசி பைக்கின் சோதனை நடைபெறுவதை கண்டால், பைக் ஆர்வலர்கள் பலர் அந்த பைக்கை விரட்டி சென்று படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

சமீபத்தில் 750சிசி மாடல் பைக்கின் டெஸ்டிங்கை சென்னையில் மேற்கொண்டது ராயல் என்ஃபீல்டு. அப்போது, பஜாஜ் டோமினார் பைக்கில் வந்த ரைடர், அதிவேகமாக 750சிசி பைக்கை முந்த பிரயத்தனம் செய்தார்.

ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

வெட்டவெளி சாலையில் பட்டபகலில் நடந்த இந்த சம்பவத்தால் பஜாஜ் டோமினார் ரைடர் கொஞ்சம் திணறித்தான் போனார்.

ராயல் என்ஃபீல்டு பைக்கை டோமினார் நெருங்கிய போது, அந்த நெருக்கத்தை உணரவிட்டு 750சிசி பைக்கை சரேல் என ஓட்டி சென்று விட்டார் அந்த ரைடர்.

இந்த முயற்சியில் டோமினார் பைக்கை அதன் ரைடர் சுமார் 161கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். இந்த சேஸிங் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Trending On DriveSpark Tamil:

  • தலை சுற்றவைக்கும் முகேஷ் அம்பானி கார் டிரைவரின் மாத சம்பளம்!
  • ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாத ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஓட்டுனருக்கு கிடைத்த பாடம்!
  • முகேஷ் அம்பானி அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்!
  • ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    இருந்தாலும் 750சிசி மாடலை டோமினார் ரைடரால் நெருங்க முடியவில்லை. ராயல் என்ஃபீல்டு இந்த மாடலுக்கு முன்னால் பஜாஜ் டோமினார் குழந்தையாகிப்போனது.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி மாடலை மற்ற பிரபலமான பைக்குகள் முந்துவது இது முதல்முறை அல்ல.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    இதுபோல ஏற்கனவே பல பிரயத்தனங்கள் நடந்துள்ளன. குறிப்பாக 373சிசி திறன் பெற்ற பைக் ஒன்று 750சிசி பேரலல் ட்வின் பைக்கை முந்த முயற்சித்து முடியாமல் போனது.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கேடிஎம் டியூக் 390 மாடலும் ராயல் என்ஃபீல்டு 750சிசி-யை சாலையில் முந்த முயற்சித்தது.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    சிறிய நெருக்கத்திற்கு பிறகு 750சிசி பறந்தே விட்டது. இதற்கு பிறகே 750சிசி பேரலல் ட்வின் பைக்கை முந்துவதற்கு பல முன்னணி மாடல் பைக்குகள் ஆயத்தமாயின.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    750சிசி திறன் அதுவும் பேரலல் ட்வின் கொண்ட கட்டமைப்புகள் என்றால் ஆற்றல் என்பது சிறிது அதிரி புதிரியாக்கத்தான் இருக்கும்.

    ராயல் என்ஃபீல்டு 750சிசி உடன் பஜாஜ் டோமினார் நேருக்கு நேர் போட்டி..!!

    பவர் மற்றும் டார்க் திறனை பொருத்தவரை பல கேடிஎம்-க்கள் , டியூக்குகள் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஸ்டீர்ட் 750 மாடல்களுக்கு சவால் விடும் வகையில் ராயல் என்ஃபீல்டு 750சிசி பேரலல் ட்வின் பைக் தயாராகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2017, 11:01 [IST]
English summary
Read in Tamil: Bajaj Dominar Attempts High-Speed Chase Of Royal Enfield 750cc. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+