புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

2018ம் ஆண்டிற்கான புதிய ஹோண்டா நவி பைக் தற்போது ரூ 44,775 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய நவியில் இருந்து சில காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டும் பெற்று புதிதாக களம் இறங்கியுள்ளது. இது அந

By Balasubramanian

2018ம் ஆண்டிற்கான புதிய ஹோண்டா நவி பைக் தற்போது ரூ 44,775 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய நவியில் இருந்து சில காஸ்மெட்டிக் மாற்றங்களை மட்டும் பெற்று புதிதாக களம் இறங்கியுள்ளது. இது அந்நிறுவனத்தின் அதிகமாக விற்பனையாககும் ஆக்டிவாவிற்கான அப்டேட் உடன் வருகிறது.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

இந்த ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரை பொருத்தவரை 109 சிசி ஏர் கூலண்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் ஆக்டிவா ஸ்கூட்டரிலும் பொருத்தப்ட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரை பொருத்தவரை புதியவிதமாக கேரக்டர்களுடன் விற்பனையில்உள்ளது. இந்த கேரக்டர்களுடனான பைக் இந்திய மார்கெட்டிலேயே இல்லை. இங்கே இந்த பைக்கில் உள்ள வசதிகளை எல்லாம் பார்ப்போம்.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

ஹோண்டா நவி மோட்டோஸ்கூட்டரை பொருத்தவரைவர ஸ்கூட்டருக்கும் மோட்டார்சைக்கிலுக்கும் இடைப்பட்ட ஒரு டைிசைன். இந்த நவியில் கண்வென்ஷனல் ஸ்கூட்டரின் மெக்கானிஷம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் சீட்டிங் போஷிஷன் எல்லாம் மோட்டார்சைக்கிளின் டிசைன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தனித்துவமான கேரக்டர் தான் மற்ற வாகனங்களுடன் ஒப்பிட முடியாமல் இருக்கிறது.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

சஸ்பென்ஸன்

இந்த மோட்டோஸ்கூட்டரின் சஸ்பென்ஷனை பொருத்தவரத இன் முன்பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸன் இல்லை. பின்பக்கம் மோனோ ஷாக் அபஷர்பர் தான் பொருத்தப்பட்டுள்ளது. டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

டியூப்லெஸ் டயர்

ஹோண்டா நவியை பொருத்தவரை டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் டியூப் லெஸ் டயர்கள் பொருத்தப்படுகிறது. இந்த டியூப் லெஸ் டயர்கள் மற்ற டயர்களை போல சுலபமாக பஞ்சர் ஆகாது. அதே நேரத்தில் பஞ்ச்ர ஆனாலும் அதில் உள்ள காற்று வெளியேற சாதாரண டயரைவிட அதிக நேரமாகும். மேலும் டியூப் லெஸ் டயர்கள் எடையும் குறைவாக இருக்கும்.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

கஸ்டமைஸ்டு

ஹோண்டா நவி பைக்கில் அதிக வகையான கஸ்மைசேஷன் செய்யப்படும். காஸ்மெட்டிக் என்ஹென்ஸ்மென்ட் மட்டும் இல்லாமல் ஹோண்டா நவி பைக்கில் 6 விதமான கிட்கள் கிடைக்கிறது. பாடி கிட்களாக விண்ட்ஸ்கிரின், இன்ஜின் கார்டு, க்ராப் ரெயில், மற்றம் சில யுனிக் கிராபிக் ஆகிய கஸ்டமைஸ்டுகள் கிடைக்கிறது. மேலும் பல கஸ்டமைசேஷன்கள் ஆப்டர் மார்கெட் ஆகியனவும் கிடைக்கிறது.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

எச்இடி இன்ஜின்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா நவி ஸ்கூட்டர்கள்எல்லாம் ஹோண்டா எக்கோ டெக்னாலஜி என்று அழைக்கப்படக்கூடி எச்இடி என்ற இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது பெர்பாமென்ஸையும் பியூயல் எஃபிஸியன்ஸியையும் கருத்தில் கொண்டு டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனால் நல்ல கம்பஷன் மற்றும் உராய்வு குறைவாக ஏற்படுகிறது. மேலும் இதில் குறைவான எடையுடன் கூடிய இன்ஜின் உதிரி பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

சீட்டிங் போசிஷன்

ஹோண்டா நவியின் டிசைனை பொருத்தவரை இது பைக் மற்றும் ஸ்கூட்டரின் கலவை, இதனால் இதில் பெட்ரோல் டேங்க் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டியே பைக் போல சீட்டும் அமைக்கப்பட்டுள்ளத. கம்வென்ஷனல் மோட்டார் சைக்கிள் என்பதால் சீட்டிங்கில் யூனிக் போஷிஷன் இல்லை. செளகரியமான சீட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்

ஹோண்டா நவியை பொருத்தவரை அதன் தனித்துவமான டிசைன், லுக் ரைடிங்கை பொருத்து பலர் விரும்புவார்கள் ஆனால் சிலர் அதன் ஸ்டைலிங் காரணமாகவே இதை வெறுப்பார்கள். மார்கெட்டை பொருத்தவரை ஹோண்டா நவி பைக் குறைவாக விற்பனயாகும் பைக்காக உள்ளது,. இதற்கு முக்கிய காரணம் இந்த மோட்டோஸ்கூட்டர், பைக் ரசிர்களுக்கான தேவையையும், ஸ்கூட்டர் ரசிகர்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்யவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்குகள் வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.. இமாலய சாதனை
  2. இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்
  3. அஸ்டன் மார்ட்டின் நிறுனத்தின் முதல் எஸ்யூவி: 2019ல் உற்பத்தி துவங்குகிறது!
  4. முதல்முறையாக கேமரா கண்ணில் சிக்கிய ஹூண்டாய் மினி எஸ்யூவி!!
  5. எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் இறங்கியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்!!

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2018, 14:25 [IST]
English summary
Honda Navi Top Features. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+