புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

டிவிஎஸ் நிறுவனம் புதிய 150 சிசி இன்ஜின் உடன் கூடிய ஸ்கூட்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் ஹோல்டர், ஸ்மார்ட்போன் இன்டகரெஷன், சார்ஜர் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய பெர்பாமென்ஸ் ஸ

By Balasubramanian

டிவிஎஸ் நிறுவனம் புதிய 150 சிசி இன்ஜின் உடன் கூடிய ஸ்கூட்டரை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொபைல் ஹோல்டர், ஸ்மார்ட்போன் இன்டகரெஷன், சார்ஜர் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய பெர்பாமென்ஸ் ஸ்கூட்டராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

டிவிஎஸ் நிறுவனம் விரைவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனம் திறன் கொண்ட ஸ்கூட்டராக இதை தயாரிக்கவுள்ளது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

டிவிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த ஸ்கூட்டர் 150 சிசி உடன் அப்ரில்லா எஸ்ஆர்150 ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டரை களம் இறக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி, ஜூப்பிட்டர், விகோ உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் பெற்ற வெற்றியை போல் இதுவும் வெற்றி பெறும் என அந்நிறுவனம் தயாரிக்கிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டி.வி.எஸ் நிறுவனம் என்டார்க் 210 கான்செப்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்கூட்டரை போன்றே தற்போது புதிதாக தயாரிக்கவுள்ள ஸ்கூட்டரும் தயாரிக்கப்படும் என தெரிகிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஸ்கூட்டரின் பாடி பெரிய சைஸில் வடிவமைக்கப்படுகிறதா எல்லது அப்ரில்லாவிற்கு போட்டியாக வரவிருப்பதால் அந்த ஸ்கூட்டரில் அமைப்பு போலவே சிறிதாக அமைக்கப்படவுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகிவில்லை.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

இந்த ஸ்கூட்டர் விற்பனைக்க வந்தால் டி.வி.எஸ் நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்கூட்டர்களிலேயே இந்த ஸ்கூட்டர் தான் விலை அதிகமாக வரும் என தெரிகிறது. தற்போது அந்த ஸ்கூட்டரை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 2019ம் ஆண்டு இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

இந்த ஸ்கூட்டர் அறிமுகமானால் ஸ்கூட்டர் மார்கெட்டில் அந்நிறுவனம் மக்கள் கவனத்தை அதிகம் பெறும். சமீபகாலமாக இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நல்ல பெர்பாமென்ஸ் தரும் ஸ்கூட்டரை பெற விரும்புகின்றனர்.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

இவ்வாறு பெர்பாமென்ஸ் ஸ்கூட்டர் விரும்பிகளிடம் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல இந்நிறுவனம் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட என்டார்க் 125 ஸ்கூட்டர் அந்நிறுவனம் வெளியிட்ட முதல் ஸ்போர்ட்டி லுக் ஸ்கூட்டர். வரப்போகும் புதிய மாடல் என் டார்க் ஸ்கூட்டரின் 150 மாடலாகவும் இருக்கலாம் அல்லது புதிய ஸ்கூட்டராகவும் இருக்கலாம் இது குறித்த முழு தகவல் இதுவரை வெளியாகவில்லை.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

மேலும் இந்த ஸ்கூட்டரில் புதிய ரக இன்ஜின் பொருத்தப்படவுள்ளதாகவும், அதிலும் பியூயல் இன்ஜெக்ஷன் உடன் வரும் ஸ்கூட்டராகவும் இது தயாரிக்கப்படுள்ளது. என்டார்க் இல்லாமல் வேறு ஸ்கூட்டராக இது தயாரிக்கப்பட்டாலும், என்டார்க்கில் உள்ள மொபைல் ஹோல்டர், புல் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டம்

இந்தியாவிலேயே ஸ்மார்ட் போன் இன்டகரெஷன் உள்ள முதல் ஸ்கூட்டராக என்டார்க் 125 ஸ்கூட்டர் வெளியானது. தற்போது வெளியாகவுள்ள புதிய ஸ்கூட்டரிலும் இந்த வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. 10, 15 ஆண்டுகளான டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு தடை?
  2. உலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..!இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..!
  3. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் விலை விபரம் கசிந்தது!
  4. வாகன இன்சூரன்ஸ் பணத்தை பெற வாட்ஸ் அப் ஆதாரம் போதும்; பிரிமியத்தையும் வாட்ஸ் அப் மூலமே செலுத்தலாம்
  5. சேவாக் போல் வால்வோ XC 40 காருக்கு மாஸ் ஓபனிங்.. சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர்..

More from DriveSpark

Article Published On: Friday, July 13, 2018, 11:23 [IST]
English summary
New Sporty look TVS 150cc scooter coming soon; new challenge for Aprilia SR 150. Read in Tamil
மேலும்... #tvs motor #டிவிஎஸ்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+