இனி லைசென்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும் ; இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இனி தமிழகத்தில் லைசன்ஸ் பெற 8 போட தேவையில்லை, புதிதாக உயர்தர தொழிற்நுட்பத்துடன் கூடிய H என்ற வடிவில் அமைக்கப்படும் டிராக்கில் புதிய விதிமுறைகளின் படி வாகனத்தை ஓட்ட வேண்டும். இந்த டிராக்கில் ஓட்டும்

By Balasubramanian

இனி தமிழகத்தில் லைசன்ஸ் பெற 8 போட தேவையில்லை, புதிதாக உயர்தர தொழிற்நுட்பத்துடன் கூடிய H என்ற வடிவில் அமைக்கப்படும் டிராக்கில் புதிய விதிமுறைகளின் படி வாகனத்தை ஓட்ட வேண்டும். இந்த டிராக்கில் ஓட்டும் போது வாகன ஓட்டி விதிமுறையை மீறினால் தொழிற்நுட்பம் அதை காட்டி கொடுத்துவிடும். ஆர்டிஓ அலுவலகத்தில் ஊழலை ஒழிக்க புதிய வழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

லஞ்சம், ஊழல் முறைகேடு என்று சட்டத்தை மீறி நடக்கும் எல்லா விஷயங்களும் போக்குவரத்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேச்சு இருந்து வருகிறது. அதற்க ஏற்றார் போல் தான் ஆர்.டி. ஓ. அலுவலக செயல்பாடுகளும் உள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இன்று புரோக்கரோ, டிரைவிங் ஸ்கூலின் உதவியோ இல்லாமல் ஒருவர் லைசன்ஸ் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இப்படியாக ஆர்டிஓ அலுவலத்தில் லாபி செய்யும் புரேக்கர்களும், டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர்களும், மாதந்தோறும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளை "கவனித்து"வருவதாகவும் புகார்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இன்று நாம் லைசன்ஸ் எடுக்க வாகனத்தை 8 வடிவிலான கோணத்தில் இயக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சிலர் இதை செய்யாமலோ அல்லது சரியாக செய்யாமலோ லைசன்ஸ் வாங்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தற்போது உள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் அரசு தொழிற்நுட்ப உதவியுடன் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் தேர்வு நடப்பதில் சில விதிமுறைகளையும் மாற்றம் செய்துள்ளது

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

அதாவது இதுவரை 8 என்ற வடிவில் வாகனம் ஓட்டி காண்பிக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு H என்ற வடிவில் வாகனம் ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டு வாகனஓட்டிகள் தவறு செய்தால் சுற்றி உள்ள எலோருக்கும் அது தெரியும் படி இந்த டிராக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இதன் படி 14 மீட்டர் நிளத்தில் H என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் உள்ள இந்த டிராக்கில் 54 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்களை கொண்டு இணைக்கப்படும் போது இது எலெக்ட்ரானிக் டிராக்காக மாறுகிறது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இந்த டிராக்கில் 32 அடி நீள சாய் தளம், போக்குவரத்து சிக்னல் என சாலையில் உள்ளது போன்ற அதே வசதி இங்கேயும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் முறையான சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

வாகன ஓட்டிகள் எப்படி வாகனம் ஓட்டுகிறார்கள் என்பதை அந்த ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்சார்கள் கண்காணித்து கெண்டே இருக்கும். ஒரே நேரத்தில் 54 சென்சார்களும் வாகனத்தை கண்காணிக்கும். இதனால் வாகன ஓட்டி இதையும் மீது விதிமுறைகளை மீறுவது முடியாது. அப்படி மீறினால் சத்தம் எழுப்பி நம்மளை எச்சரித்து விடும்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இந்த பாதையில் வாகனம் ஓட்டும் போது கொடுக்கப்பட்ட திசையில் கொடுக்கப்பட்ட பாதையில் வாகனத்தை ஓட்ட வேண்டும். அவ்வாறு ஓட்டும் போது அங்கு நீங்கள் பாதையில் இருந்து விலகினால் சென்சார் அதை உடனடியாக கண்காணித்து எச்சரித்து விடும்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இவ்வாறாக ஒருவர் ஒரு தேர்வில் 2 முறை தவறு செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த முன்று வாய்ப்புகளையும் மீது 3வது முறையாக சென்சார் நீங்கள் தவறு செய்வதை உணர்த்தி விட்டால் நீங்கள் லைசன்ஸ் பெற தகுதியற்றவராக கருதப்படுவதர்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இந்த வாய்ப்பிற்குள் கொடுக்கப்பட்ட பாதையில் சரியாக வாகனத்தை செலுத்தி பயணத்தை நிறைவு செய்தால் மட்டுமே லைசன்ஸ் வழங்கப்படும்.மேலும் இந்த செயல்பாடுகள் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

நீங்கள் தேர்விற்குள்ளாவது வீடியோக பதிவு செய்யப்படுவதால் உங்களுக்கு தேர்வர் மீது சந்தேகம் ஏற்பட்டால் நீங்கள் அந்த படப்பதிவை வாங்கி நேரடியாக ஆர்.டி.ஓ., விடம் முறையிடலாம். இவ்வாறாக ஒரு தேர்வு 7-8 நிமிடங்கள் நடக்கும்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

இதை முதற்கட்டமாக கரூர் மாவட்டத்தில் முதல் எலெக்ட்ரானிக் H டிராக் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அம்மாவட்டத்தை சகர்ந்த எம் குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த 25 மாணவர்கள் சுமார் 1.5 ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்டு உருவாக்கியுள்ளனர்.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

தற்போது கரூரில் செல்பட்டு வரும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் இதை செயல்படுத்த ரில் அதன் வெற்றியை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 13 இடங்களை இந்த எலெக்ட்ரானிக் H டிராக்குகளை அமைத்து திட்டத்தை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி லைசன்ஸ் வாங்க 8 போட வேண்டாம்; H தான் போடனும்; புதிய தொழிற் நுட்பத்தால் இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

ஏற்கனவே கரூரில் அமைக்கப்பட்ட எலெக்ட்ரானிக் H டிராக்கிற்கு ரூ 40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது அதை விரிவுபடுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கு ரூ 10 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ரூ 4.46 கோடி கட்டுமான பணிகளுக்காவும், ரூ 5.54 கோடி மின்னணு சாதனங்களுக்காகவும் செலவிடப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. கார் விற்பனை அபார வளர்ச்சி; முதல் காலாண்டு மற்றும் ஜூன் மாத ரிப்போர்ட்
  2. குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்
  3. இந்தியாவில் அறிமுகமாகிறது ஆடி ஏ1 ஸ்போர்ட்பேக் சொகுசு கார்?
  4. போனியாகலை... ராயல் என்ஃபீல்டு ஜிடி மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுத்தப்படுகிறது!!
  5. குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறும் ஓலா, உபேர்; ஆட்டோகளுக்கு ஆயுசு குறைந்தது
Source:puthiyathalaimurai
Most Read Articles
English summary
Driving license test rules is going to change, forget 8 hereafter H. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X