கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

Written By:

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனையை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி அந்நிறுவனம் மொத்தம் 5,48,577 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டில் மொத்தம் 5,44,529 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது மொத்தம் 0.74 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து 3 மாதங்களாக 5 லட்சத்திற்கும் அதிகமான வாகங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை அந்நிறுவனம் கடந்த மாதம் 5,08,415 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 5,11,960 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 0.69 சதவீத வளர்ச்சி தான்.

ஸ்கூட்டரை பொருத்தவரை மட்டும் அந்நிறுவனம் கடந்தாண்டு 3,45,550 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 3,43,885 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 0.48 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

ஹோண்டா நிறுவனம் ஏற்றுமதியை பொருத்தவரை கடந்தாண்டு ஜூலைமாதம் 40,162 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த மாதம் வெறும் 32,569 வாகனங்களை தான் ஏற்றுமதி செய்தது.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

ஹோண்டா நிறுவனம் முதன்முறையாக 4 மாதங்களில் 20 லட்சம் விற்பனைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் -ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஹோண்டா நிறுவனம் 19,90,438 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்தாண்டு அதே காலகட்டத்தில் மொத்தம் 21,98,838 வாகனங்களை விற்பை செய்துள்ளது.

கடந்த மாதம் ஹோண்டா சராசரி விற்பனை தான்

இது குறித்து அந்நிறுவன விற்பனை மற்றும் மார்கெட்டிங் அதிகாரி யத்வின்தர் சிங் குலிரியா கூறுகையில் :"ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் 3 கோடிய 80 லட்சம் வாடிக்கையார்களை கடந்துள்ளது. தெடாந்து இரட்டை இலக்க வளர்ச்சியையே பெற்று வருகிறோம். சுமார் 4 மாதங்கள் என்ற குறைந்த காலத்தில் 20 லட்சம் என்ற பெரிய எண்ணிக்கையிலான விற்பனையை எட்டியுள்ளோம்" என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

English summary
Honda Sales Grows Marginally By 0.74 Per Cent. Read in Tamil
Story first published: Thursday, August 2, 2018, 14:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more