ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி

By Arun

ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதனால் ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க முயன்று வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

2018ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான, ராயல் என்பீல்டு நிறுவனத்தின், சேல்ஸ் ரிப்போர்ட் இன்று (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட்டது. உள்நாட்டு விற்பனை (Domestic sales), ஏற்றுமதி (Export), ஒட்டு மொத்த விற்பனை என 3 அம்சங்களிலும் ராயல் என்பீல்டு வளர்ச்சி அடைந்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், உள்நாட்டில் மொத்தம் 63,157 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த பைக்குகளின் எண்ணிக்கை 67,001ஆக அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

இதன்மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 6 சதவீதம் என்கிற அளவுக்கு உயர்ந்திருப்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அனைத்துமே ஏறுமுகம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் 2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையை போல, ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம், 1,302 பைக்குகளை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம், 2,062 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஏற்றுமதி, 58 சதவீதம் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

உள்நாட்டு விற்பனை (67,001), ஏற்றுமதி (2,062) என ஒட்டுமொத்தமாக கடந்த ஜூலை மாதத்தில், ராயல் என்பீல்டு நிறுவனம் 69,063 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன்மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையும் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில், உள்நாட்டு விற்பனை (63,157), ஏற்றுமதி (1,302) என ஒட்டுமொத்தமாக 64,459 பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது. தற்போது உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி, ஒட்டுமொத்த விற்பனை என 3 அம்சங்களிலும் வளர்ச்சி அடைந்துள்ளதால், ராயல் என்பீல்டு மகிழ்ச்சியடைந்துள்ளது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

இதனிடையே இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக, புதிய 250-500 சிசி ரக பைக்குகளை மார்க்கெட்டில் களமிறக்கி விட ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்களை தங்கள் வசம் ஈர்க்க நினைக்கும் ஹார்லி டேவிட்சனுக்கு 'ஜூலை' அதிர்ச்சி..

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தொடர்ச்சியான அசூர வளர்ச்சி, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முயற்சிக்கு தடை போடும் வகையில் உள்ளது. எனினும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வளர்ச்சியை வருங்காலத்தில் ஹார்லி டேவிட்சன் தடுத்து நிறுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. டாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது "லக்"
  2. சாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..
  3. ஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா? மஹிந்திரா நிறுவனம் பதில்
Most Read Articles

English summary
Royal Enfield Sales Report for 2018 July. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 19:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X