புதிய யமஹா பைக்குகள்
யமஹா நிறுவனம் தற்போது 12 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது.
இதில், 6 ஸ்ட்ரீட் ரக பைக்குகள்,
3 ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்கள் அடங்கும்.
யமஹா நிறுவனத்தின் மிக விலை குறைவான மாடல் யமஹா Fascino 125 பைக் ரூ.81,979 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
அதிக விலை கொண்ட மாடலாக யமஹா YZF-R3 ரூ.4,65,258 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
யமஹா பைக்குகளின் விலை, தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மைலேஜ், வண்ணங்கள் மற்றும் படங்களை இந்த பக்கத்தில் காணலாம்.
Best Bikes in India