விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

கடந்த வாரத்தில் பல சுவாரஸ்யமான செய்திகளை நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம். அவற்றில் சிலவற்றை நீங்கள் தவறவிட்டிருக்க வாய்ப்புண்டு. எனவே உங்களுக்கு பலன் அளிக்கும் வகையில், அதிக பார்வையாளர்களை பெற்ற கடந்த வாரத்தின் டாப்-10 செய்திகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

10. இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

வெண்டிலேஷன் வசதிக் கொண்ட டாப்5 கார்களின் பட்டியலை விலையுடன் வழங்கியிருக்கின்றோம். அவற்றை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

09. ஸ்டாண்ட் தேவைப்படா 3 சக்கர ஸ்கூட்டர்... பார்க்க மினிகார் மாதிரி இருக்கும் பியாஜியோ ஸ்கூட்டர் உலகளவில் வெளியீடு

மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டரை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பியாஜியோ தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளன. அவற்றை காண இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

08. "அந்த விஷயத்துல தமிழ்நாடுதான் பெஸ்ட், அவங்கள பாத்து கத்துக்கங்க"... எப்பவுமே தமிழ்நாடு கெத்துதாங்க!!

குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டை இந்தியா பின்தொடர வேண்டும் என போக்குவரத்து - தெற்காசியா, உலக வங்கியின் பயிற்சி மேலாளர் ஷோமிக் ராஜ் மெஹந்திராட்டா கூறியுள்ளார். அது என்ன என்பது பற்றிய விரிவான தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

07. தமிழகத்தில் இருந்து பறந்த நிதியுதவி! கெத்தாக போஸ் கொடுத்து வாங்கிய கர்நாடகா முதலமைச்சர்... செம்ம மாஸ் சம்பவம்!

தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

06. உற்பத்திக்கு தயாராகிய மாருதி வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார்... எப்போது இதன் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்...

மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் மின்சார காரான வேகன்ஆர் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படம் மற்றும் தகவலை காண இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

05. நல்ல நாளுக்காக காத்திருக்கும் 4 தரமான புதிய பைக்குகள்! பட்டியல பாத்தீங்க நிச்சயம் பைக் வாங்குற பிளாண் போடுவீங்க

மிக விரைவில் இந்திய 250சிசி இருசக்கர வாகன பிரிவை அதகளப்படுத்தும் வகையில் புதுமுக டூ-வீலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், நல்ல நாளை நோக்கி அறிமுகத்திற்காக காத்திருக்கும் 4 மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

04. திடீரென கான்வாயை நிறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!! அடுத்து நடந்ததுதான் ஹைலைட்டே... இப்படியும் ஒரு சிஎம்-ஆ!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய வந்தபோது, தன்னை பார்க்க வந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை கேட்டு பெற்று கொண்டது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

03. ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்!!

இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞரிடத்தில் ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் விலைக் கொண்ட பைக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

02. வீலை சுலபமாகவும், பாதுகாப்பாகவும் கழட்டி மாட்டலாம்... இதோ எளிய வழிகள்.. ச்சே, இத்தன நாளா இது தெரியாம போச்சே...

நாம் இளைய தளபதி விஜயோ அல்லது தல அஜித்தோ கிடையாதுங்க. ஒரு வாய்ல சிகரெட்ட (உடலுக்கும், உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்) வச்சுகிட்டு ஸ்டெப்னியே இல்லாம ஒத்த கையால கார தூக்கி நிறுத்தி டயரை மாற்றவும் முடியாது. அதேசமயம், பெரியளவில் சிரமப்படாமல் டயர்களை நம்மால் மாற்ற முடியும். எப்படியென்று தெரியுமா இங்கே க்ளிக் செய்யவும்.

விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம், ஊரே சிரிக்குது!!

01. விதியை மீறி கோவிலுக்கு விசிட் கொடுத்த முதலமைச்சரின் மகன்... சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்... ஊரே சிரிக்குது!!

பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றநிலையில், முதலமைச்சரின் மகன் ஹாயாக விலையுயர்ந்த காரில் வெளியில் சுற்றித் திரிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Top Auto News Of The Week: CM BS Yediruppa's son by Vijayendra breaks lockdown. Top four hacks to make tyre change easier and faster. Read in Tamil.
Story first published: Sunday, May 23, 2021, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X