இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

வெண்டிலேஷன் வசதிக் கொண்ட டாப்5 கார்களின் பட்டியலை விலையுடன் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

இந்தியாவில் சொகுசு வாகனங்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதனால், முன்னதாக அரிதினும் அரிதாக தென்பட்ட வாகனங்கள்கூட சமீப காலமாக அடிக்கடி தென்படும் நிலை நாட்டில் உருவாகியிருக்கின்றது. இந்தியர்களின் இந்த மனநிலையை உணர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்ஜெட் கார்களில்கூட சிறப்பு பிரீமியம் வசதிகளை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

அந்தவகையில், பயணிகளை கூலாக அமர வைக்க உதவும், வெண்டிலேஷன் (காற்றோட்டம்) வசதிக் கொண்ட இருக்கைகளுடன் விற்பனைக்கு வரும் கார்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

கியா சொனெட்

இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் வெற்றி நடைப்போடும் மாடலாக கியா சொனெட் மாறியுள்ளது. இதற்கு இக்காரின் அடக்கமான விலையும் ஓர் காரணமே. இதுமட்டுமின்றி ஃபீச்சர் லோடட் (தொழில்நுட்ப அம்சங்கள் அதிகளவில் தணிக்கப்பட்ட) வாகனமாகவும் இது இருக்கின்றது.

வெண்டிலேடட் (காற்றோட்டம்) இருக்கை இக்காரில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இந்த வசதியை கியா செனெட் எச்டிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆகிய இரு ட்ரிம்களில் மட்டுமே கியா வழங்கி வருகின்றது.

இதில், எச்டிஎக்ஸ் ப்ளஸ் கார் ரூ. 11.75 லட்சம் என்ற விலையிலும், ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ரூ. 13.25 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சமீபத்தில் இவற்றின் விலையை கியா நிறுவனம் உயர்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹூண்டாய் வெர்னா

இந்தியாவில் காற்றோட்ட வசதியை வழங்கும் இருக்கையுடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடலில் ஹூண்டாய் வெர்னாவும் ஒன்று. இது ஓர் மிக அடக்கமான விலைக் கொண்ட செடான் ரக கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காரிலும் உயர்நிலை வேரியண்டுகளில் மட்டுமே வெண்டிலேஷன் வசதிக் கொண்ட இருக்கை வழங்கப்படுகின்றது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

அந்தவகையில், எஸ்எக்ஸ்(ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) டர்போ ஆகிய இருவிதமான வேரிண்டுகளில் மட்டுமே இந்த இருக்கை வசதி வழங்கப்படுகின்றது. இதில் எஸ்எக்ஸ் (ஓ) வேரியண்ட் ரூ. 12.84 லட்சம் என்ற விலையிலும், எஸ்எக்ஸ்(ஓ) டர்போ ரூ. 15.25 லட்சம் என்ற விலையிலும் விற்கப்பட்டு வருகின்றது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

கியா செல்டோஸ்

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் செல்டோஸ் எஸ்யூவி காரும் ஒன்றாகும். இந்த காரிலும் உயர்நிலை மாடல்களில் மட்டுமே வெண்டிலேடட் இருக்கை வசதியை தயாரிப்பு நிறுவனம் வழங்கி வருகின்றது. அந்தவகையில், செல்டோஸின் ஜிடிஎக்ஸ்(ஓ) மற்றும் எச்டிஎக்ஸ் ப்ளஸ் ஆகி இரு ட்ரிம்களில் மட்டுமே அவ்விருக்கை வழங்கப்படுகின்றது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

ஜிடிஎக்ஸ் (ஓ) வேரியண்ட் ரூ. 15.35 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக உயர்நிலை இடத்தில் இருக்கும் எச்டிஎக்ஸ் ப்ளஸ் ரூ. 15.79 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார்களின் விலையும் மிக சமீபத்தில் உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

ஹூண்டாய் க்ரெட்டா

நாட்டின் அதிகம் எஸ்யூவி கார்களில் கடந்த சில வருடங்களாகவே முதன்மை இடத்தைப் பிடித்து வரும் காராக ஹூண்டாய் க்ரெட்டா இருக்கின்றது. இக்காரின் எஸ்எக்ஸ் (ஓ) எனும் வேரியண்டில் மட்டுமே வெண்டிலேடட் இருக்கை வசதியை ஹூண்டாய் வழங்கி வருகின்றது. இந்த வேரியண்ட் இந்தியாவில் ரூ. 16.65 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

எம்ஜி ஹெக்டர் 2021

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 2021 மாடல் மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. சீனரின் கைவசம் இருக்கும் இந்த பிரிட்டிஷ் நாட்டு நிறுவனம் கூலிங் இருக்கை வசதியை ஷார்ப் எனும் உயர் நிலை ட்ரிம் மட்டுமே வழங்கி வருகின்றது. இந்த ட்ரிம் ரூ. 17.39 லட்சம் தொடங்கி ரூ. 19.08 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

இந்த கார்கள் இருந்தா ஏசியே தேவையில்லைங்க... வெண்டிலேட் இருக்கை கொண்ட டாப் 5 கார்கள்... விலையுடன் கூடிய விபரம்!

மேலே பார்த்த இந்த ஐந்து கார்களே வெண்டிலேஷன் இருக்கை வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களாகும். இதில் பெரும்பாலானவற்றில் முன்னிருக்கையில் மட்டுமே வென்டிலேஷன் இருக்கை வசதி வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Top 5 Cars With Ventilated Seats: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Thursday, May 20, 2021, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X